| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 40] CHENNAI, FRIDAY, JANUARY 30, 2026 Thai 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL NOTIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998.
[G.O.(D).No.62, Municipal Administration and Water Supply (MC.2), 30th January 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/28(d)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Ullagaram Village, Greater Chennai City Municipal Corporation, Sholinganallur Taluk, Chennai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little or more or less, from the control of the Greater Chennai City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Chennai
:
Municipal Corporation
Greater Chennai Corporation
Taluk : Sholinganallur Village : Ullagaram
| Ward and Survey No. | Classification | Total extent (Hectare) | Extent withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | |||
| East | West | North | South | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| Ward-185, S.No.15 | Sarkar poramboke Mayanam | 0.20.00 | 0.12.95 | 13 | 16&17 | 14 | 11&12 |
அறிவிக்கை அறிவிக்கை – I– I
[G.O.(D).No.62, Municipal Administration and Water Supply (MC.2), 30th January 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2)இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளகரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : சென்னை மாநகராட்சி :
பெருநகர சென்னை மாநகராட்சி
வட்டம் : சோழிங்கநல்லூர் கிராமம் : உள்ளகரம்
| வார்டு, புல எண். | வகைப்பாடு | மொத்த பரப்பு (ஹெக்டேர்) | நில விடுவிப்பு செய்யப்படும் பரப்பு (ஹெக்டேர்) | நான்கெல்லை (புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| வார்டு-185, புல எண் 15 | சர்க்கார் புறம்போக்கு மயானம் | 0.20.00 | 0.12.95 | 13 | 16&17 | 14 | 11&12 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.