© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 43] CHENNAI, MONDAY, FEBRUARY 2, 2026 Thai 19, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது. (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது [அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(f-1)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified in the Table below, from the Udhagamandalam Panchayat Development Block so as to constitute them as a separate Panchayat Development Block. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
The Table
| Name of the Panchayat Union. (1) | Name of the Village Panchayat. (2) |
| Udhagamandalam | 1. Balacola. |
| 2. Deversholai. | |
| 3. Thangadu. | |
| 4. Denadu. | |
| 5. Ithalar. | |
| 6. Kallakkorai. | |
| 7. Nunthala. | |
| 8. Surender nagar. | |
| 9. Mulligoor. | |
| 10. Emerald. | |
| 11. Mel Kundha. | |
| 12. Kinnakorai. |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government. Ex-II-2—(43)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
அறிவிக்கை – Iஅறிவிக்கை – I
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (1)-ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், உதகமண்டலம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக ஏற்படுத்துவதற்காக, கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்ட உள்ளூர் பகுதிகளை உதகமண்டலம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து இதனால் நீக்குகிறார். மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
அட்டவணை
| ஊராட்சி ஒன்றியத்தின் பெயர். ( 1 ) | கிராம ஊராட்சிகளின் பெயர். ( 2 ) |
| உதகமண்டலம் | 1. பாலகொலா. |
| 2 தேவர்சோலை. | |
| 3. தங்காடு. | |
| 4. தேனாடு. | |
| 5. இத்தலார். | |
| 6. கல்லக்கொரை. | |
| 7. நுந்தளா. | |
| 8. சுரேந்தர்நகர். | |
| 9. முள்ளிகூர். | |
| 10. எமரால்டு. | |
| 11. மேல்குந்தா. | |
| 12. கிண்ணகொரை. |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION - II.
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(f-2)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified in the Table below, from the Gudalur Panchayat Development Block so as to constitute them as a separate Panchayat Development Block. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
The Table
| Name of the Panchayat Union. (1) | Name of the Village Panchayat. (2) |
| Gudalur | 1. Cherambadi. |
| 2. Cherangode. | |
| 3. Kaiyunni. | |
| 4. Kappala. | |
| 5. Panachira. | |
| 6. Erumadu. | |
| 7. Pothukolli. | |
| 8. Kallichal. | |
| 9. Kolapalli. | |
| 10. Ayyankolli. | |
| 11. Ammankavu. | |
| 12. Ambalamoola. | |
| 13. Ambalavayal. |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை – II.
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (1)-ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் , கூடலூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக ஏற்படுத்துவதற்காக, கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்ட உள்ளூர் பகுதிகளை கூடலூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து இதனால் நீக்குகிறார். மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
அட்டவணை
| ஊராட்சி ஒன்றியத்தின் பெயர். ( 1 ) | கிராம ஊராட்சிகளின் பெயர். ( 2 ) |
| கூடலூர் | 1. சேரம்பாடி. |
| 2. சேரங்கோடு. | |
| 3. கையுண்ணி. | |
| 4. கப்பாலா. | |
| 5. பனஞ்சிரா. | |
| 6. எருமாடு. | |
| 7. போத்துக்கொல்லி. | |
| 8. கல்லிச்சால். | |
| 9. கொளப்பள்ளி. | |
| 10. அய்யன்கொல்லி. | |
| 11. அம்மங்காவு. | |
| 12. அம்பலமூலா. | |
| 13. அம்பலவயல். |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION - III.
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(f-3)/2026.
In exercise of the powers conferred by sub-section (3) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby declares the local areas specified in the Table below, to be a panchayat development block, namely Kundha Panchayat Development Block and also declares the said Panchayat Development Block to be a panchayat union, namely, Kundha Panchayat Union, the intention to declare the same having been published as required under sub-section (1) of section 15 of the said Act. Based on the above constitution of Kundha Panchayat Union, wards will be divided for the next ordinary election.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYThe Table
| Name of the Panchayat Union. (1) | Name of the Village Panchayat. (2) |
| Kundha | 1. Balacola. |
| 2. Deversholai. | |
| 3. Thangadu. | |
| 4. Denadu. | |
| 5. Ithalar. | |
| 6. Kallakkorai. | |
| 7. Nunthala. | |
| 8. Surender nagar. | |
| 9. Mulligoor. | |
| 10. Emerald. | |
| 11. Mel Kundha. | |
| 12. Kinnakorai. |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை – III.
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் ே சர்ந்த உட்பிரிவு (3)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் 15-ஆம் பிரிவின் உட்பிரிவு (1)-இன் கீழ் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது குந்தா ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவாக்குவதற்கு கீழேயுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கத்தின் அடிப்படையில் வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
அட்டவணை
| ஊராட்சி ஒன்றியத்தின் பெயர். ( 1 ) | கிராம ஊராட்சிகளின் பெயர். ( 2 ) |
| குந்தா | 1. பாலகொலா. |
| 2. தேவர்சோலை. | |
| 3. தங்காடு. | |
| 4. தேனாடு. | |
| 5. இத்தலார். | |
| 6. கல்லக்கொரை. | |
| 7. நுந்தளா. | |
| 8. சுரேந்தர்நகர். | |
| 9. முள்ளிகூர். | |
| 10. எமரால்டு. | |
| 11. மேல்குந்தா. | |
| 12. கிண்ணகொரை. |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5NOTIFICATION - IV.
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(f-4)/2026.
In exercise of the powers conferred by sub-section (3) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby declares the local areas specified in the Table below, to be a panchayat development block, namely Pandalur Panchayat Development Block and also declares the said Panchayat Development Block to be a panchayat union, namely, Pandalur Panchayat Union, the intention to declare the same having been published as required under sub-section (1) of section 15 of the said Act. Based on the above constitution of Pandalur Panchayat Union, wards will be divided for the next ordinary election.
The Table
| Name of the Panchayat Union. (1) | Name of the Village Panchayat. (2) |
| Pandalur | 1. Cherambadi. |
| 2. Cherangode. | |
| 3. Kaiyunni. | |
| 4. Kappala. | |
| 5. Panachira. | |
| 6. Erumadu. | |
| 7. Pothukolli. | |
| 8. Kallichal. | |
| 9. Kolapalli. | |
| 10. Ayyankolli. | |
| 11. Ammankavu. | |
| 12. Ambalamoola. | |
| 13. Ambalavayal. |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை – IV.
[அரசாணை (நிலை) எண்.19, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் [பரா-2(1)] துறை, 2 பிப்ரவரி 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் ே சர்ந்த உட்பிரிவு (3)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் 15-ஆம் பிரிவின் உட்பிரிவு (1)-இன் கீழ் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது பந்தலூர் ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவாக்குவதற்கு கீழேயுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கத்தின் அடிப்படையில் வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
அட்டவணை
| ஊராட்சி ஒன்றியத்தின் பெயர். ( 1 ) | கிராம ஊராட்சிகளின் பெயர். ( 2 ) |
| பந்தலூர் | 1. சேரம்பாடி. |
| 2. சேரங்கோடு. | |
| 3. கையுண்ணி. | |
| 4. கப்பாலா. | |
| 5. பனஞ்சிரா. | |
| 6. எருமாடு. | |
| 7. போத்துக்கொல்லி. | |
| 8. கல்லிச்சால். | |
| 9. கொளப்பள்ளி. | |
| 10. அய்யன்கொல்லி. | |
| 11. அம்மங்காவு. | |
| 12. அம்பலமூலா. | |
| 13. அம்பலவயல். |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU