© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 44] CHENNAI, MONDAY, FEBRUARY 2, 2026 Thai 19, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
EXCLUDED FROM THE OPERATION OF THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994 [G.O.Ms.No.21, Rural Development and Panchayat Raj (SGS.3), 2nd February 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(g-1)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Thirumanilaiyur Village, Karuppampalayam Village Panchayat, Karur Taluk, Karur District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Karur
Taluk : Karur
Village Panchayat : Karuppampalayam
Village
: Thirumanilaiyur
| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 414/B | 414/1,2 | Panchayat Union Road | 0.09.00 | 0.00.61 | 414/A1D | 414/B | 414/B | 414/B |
அறிவிக்கை
[G.O.Ms.No.21, Rural Development and Panchayat Raj (SGS.3), 2nd February 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழக அரசிதழில்தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து கரூர் மாவட்டம், கரூர் வட்டம், கருப்பம்பாளையம் கிராம ஊராட்சி, திருமாநிலையூர் கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கரூர்
வட்டம் : கரூர்
கிராம ஊராட்சி : கருப்பம்பாளையம்
கிராமம் : திருமாநிலையூர்
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு (ஹெக் டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 414/B | 414/1,2 | ஊராட்சி ஒன்றிய பாதை | 0.09.00 | 0.00.61 | 414/ A1D | 414/B | 414/B | 414/B |
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[G.O.Ms.No.22, Rural Development and Panchayat Raj (SGS.3), 2nd February 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/28(g-2)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Anthiyur "A" Village, Maicalpalayam Village Panchayat, Anthiyur Taluk, Erode District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Erode
Taluk : Anthiyur
Village Panchayat : Maicalpalayam
Village
: Anthiyur "A"
| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 886 | 886/1 | Vandipathai | 0.63.50 | 0.01.19 | 898/3 | 884 | 887/2 | 898/1b, 885/P |
அறிவிக்கை
[G.O.Ms.No.22, Rural Development and Panchayat Raj (SGS.3), 2nd February 2026, தை 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழக அரசிதழில்தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மைக்கேல்ப ாளையம் கிராம ஊராட்சி, அந்தியூர் "அ" கிராமம் எல்ை லக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறே வா, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : ஈரோடு
வட்டம் : அந்தியூர்
கிராம ஊராட்சி : மைக்கேல்பாளையம்
கிராமம் : அந்தியூர் "அ"
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு (ஹெக் டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 886 | 886/1 | வண்டிப்பாதை | 0.63.50 | 0.01.19 | 898/3 | 884 | 887/2 | 898/1b, 885/P |
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU