| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 59] CHENNAI, MONDAY, FEBRUARY 9, 2026 Thai 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part VI—Section 1
Notifications of interest to the General Public
issued by Heads of Departments, Etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
THE COMMISSIONER OF LAND ADMINISTRATION AND THE DISTRICT COLLECTOR
ACQUISITION OF LANDS
CAUVERY VAIGAI GUNDAR LINK CANAL SCHEME - TIRUCHIRAPPLLI DISTRICT
Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013
(Central Act 30/2013), Notification for Time Extension of Final Award Under Section 25
(R.C.No.C1/31031/2020)
No. VI(1)/74(d)/2026.
Wherein the Government of Tamil Nadu have originally accorded sanction for acquisition of 200.40.66 hectares of patta Lands and Transfer of 18.62.30 Hectares of Poramboke lands in 9 villages for implementation of Cauvery-Vaigai- Gundar Link Canal Scheme in Tiruchirappalli District as per G.O (Ms) No.102, Public Works (N2) Department, Dated 27.04.2020 and G.O.305, Public Works (N2) Department, Dated : 11.12.2020.
For Publication of Final Award under section 25 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act-2013 (Central Act 30/2013), time extended for administrative reasons for a period of 12 Months with extended date as mentioned in column (7) of the table below as per the provisions given under section 25 of the Act.
| Sl. No. | Taluk | Village | Date of publication of 19(1) Declaration | Last date for publication of Final Award | Extension date for publication of Final Award vide Tamil Nadu Government Gazette Extraordinary No.84 Dated: 25.02.2025 | Extension date for publication of Final Award |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) |
| 1. | Srirangam | Mathur | 01.03.2023 | 28.02.2024 | 27.02.2026 | 26.02.2027 |
காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 25-இன் கீழ் விளம்புகை செய்வதற்கான உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 25-இன் கீழ் விளம்புகை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வெளியிடப்படும் அறிவிக்கை
( ந.க.எண்.சி1/31031/2020)
தமிழக அரசால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, 9 கிராமங்களில், 200.40.66 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலமெடுப்பு செய்யவும் மற்றும் 18.62.30 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும், அரசாணை (நிலை) எண்.102 பொதுப்பணி (என்.2)த்துறை, நாள்:27.04.2020 மற்றும் அரசாணை (நிலை) எண்.305 பொதுப்பணி (என்.2)த்துறை, நாள்:11.12.2020-இன்படி, நிர்வாக அனுமதி வழங்கி உத்திரவிடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை , மறுவ ாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) இன் கீழ் நிலமெடுப்பு செய்யும் சில புலங்களுக்கு நிர்வாக காரணங்களால் இறுதி தீர்வம் பிறப்பிக்க சட்டம் பிரிவு 25-இன்கீழ் விளம்புகை செய்வதற்கான கால அவகாசத்தை கலம் 7 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிவரை மேலும் 12 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
| வ . | எண் வருவாய் வட்டம் | வருவாய் கிராமம் | பிரிவு 19(1)-இன் கீழ் இறுதி அறிவிக்கை வெளியிட்ட நாள் | பிரிவு 25-இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கப்பட்ட வேண்டிய கடைசி நாள் | தமிழ்நாடு மாநில சிறப்பு பதிப்பு அரசிதழ் எண்.84 நாள். 25.02.2025 இன்படி பிரிவு 25-இன் கீழ் இறுதி தீர்வம் வெளியிட கால நீட்டிப்பு வழங்கப்பட்ட தேதி | பிரிவு 25-இன் கீழ் இறுதி தீர்வம் பிறப்பித்திட கால நீட்டிப்பு வழங்க கோரும் தேதி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) |
| 1 | =ரங்கம் | மாத்தூர் | 01.03.2023 | 28.02.2024 | 27.02.2026 | 26.02.2027 |
திருச்சிராப்பள்ளி, 2026 ஜனவரி 21.
வே. சரவணன்வே. சரவணன், மாவட்ட ஆட்சித்தலைவர்