© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 63] CHENNAI, MONDAY, FEBRUARY 9, 2026 Thai 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.ஆணை வெளியிடப்பட்டது. இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
[அரசாணை (நிலை) எண். 28, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-2(1))த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/41(c-1)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the notification published in respect of declaration of Uthiramerur Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified below, from the Uthiramerur Panchayat Development Block so as to constitute them as a separate panchayat development block. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
Name of the Village Panchayat.
Name of the Village Panchayat.
(1) Anambakkam.
(14) Malayankulam.
(2) Annadhur.
(15) Neyyadivakkam.
(3) Arumbuliyur.
(16) Orakattupettai.
(4) Chinnalambadi.
(17) Ozhaiyur.
(5) Edamichi.
(18) Paleswaram.
(6) Edayambudur.
(19) Pazhaveri.
(7) Kaliyapettai.
(20) Pinayur.
(8) Kattankulam.
(21) Porpandal.
(9) Kavithandalam.
(22) Pulipakkam.
(10) Kilakkadi.
(23) Pullambakkam.
(11) Kunnavakkam.
(24) Rettamangalam.
(12) Kurumanjeri.
(25) Salavakkam.
(13) Madur.
(26) Sathanajeri.
[1]
Ex-II-2—(63)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Name of the Village Panchayat.
Name of the Village Panchayat.
(27) Sirudamur.
(28) Sirumailur.
(29) Sirupinayur.
(30) Sithanakkavur.
(31) Thirumukudal.
(32) Thiruvanaikoil.
(33) Thottanaval.
(34) Vadathavur.
(35) Vayalakkavoor.
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 28, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-2(1))த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (1)-ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், மேற்காணும் சட்டத்தின் 15-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்படி உத்திரமேரூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்தும் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உத்திரமேரூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக ஏற்படுத்துவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை உத்திரே மரூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து இதனால் நீக்குகிறார். மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாத ாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
கிராம ஊராட்சியின் பெயர்.
(1) ஆனம்பாக்கம்.
(2) அன்னாத்தூர்.
(3) அரும்புலியூர்.
(4) சின்னாலம்பாடி.
(5) எடமிச்சி.
(6) இடையம்புதூர்.
(7) களியப்பேட்டை.
(8) காட்டாங்குளம்.
(9) காவித்தண்டலம்.
(10) கிளக்காடி.
(11) குண்ணவாக்கம்.
(12) குருமஞ்சேரி.
(13) மதூர்.
(14) மலையாங்குளம்.
(15) நெய்யாடிவாக்கம்.
(16) ஒரக்காட்டுப்பேட்டை.
(17) ஒழையூர்.
(18) பாலேஸ்வரம்.
கிராம ஊராட்சியின் பெயர்.
(19) பழவேரி.
(20) பினாயூர்.
(21) பொற்பந்தல்.
(22) புலிப்பாக்கம்.
(23) புல்லம்பாக்கம்.
(24) ரெட்டமங்கலம்.
(25) சாலவாக்கம்.
(26) சாத்தனஞ்சேரி.
(27) சிறுதாமூர்.
(28) சிறுமையிலூர்.
(29) சிறுபினாயூர்.
(30) சித்தனக்காவூர்.
(31) திருமுக்கூடல்.
(32) திருவானைக் கோயில்.
(33) தோட்டநாவல்.
(34) வாடாதவூர்.
(35) வயலக்காவூர்.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION-II
[அரசாணை (நிலை) எண். 28, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-2(1))த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/41(c-2)/2026.
In exercise of the powers conferred by sub-section (3) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby declares the local areas specified below, to be a panchayat development block, namely, Salavakkam Panchayat Development Block and also declares the said panchayat development block to be a panchayat union, namely, Salavakkam Panchayat Union, the intention to declare the same having been published as required under sub-section (1) of section 15 of the said Act. Based on the above constitution of Salavakkam Panchayat Union, wards will be divided for the next ordinary election.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3(18) Paleswaram.
Name of the Village Panchayat.
(1) Anambakkam.
(2) Annadhur.
(3) Arumbuliyur.
(4) Chinnalambadi.
(5) Edamichi.
(6) Edayambudur.
(7) Kaliyapettai.
(8) Kattankulam.
(9) Kavithandalam.
(10) Kilakkadi.
(11) Kunnavakkam.
(12) Kurumanjeri.
(13) Madur.
(14) Malayankulam.
(15) Neyyadivakkam.
(16) Orakattupettai.
(17) Ozhaiyur.
(19) Pazhaveri.
(20) Pinayur.
(21) Porpandal.
(22) Pulipakkam.
(23) Pullambakkam.
(24) Rettamangalam.
(25) Salavakkam.
(26) Sathanajeri.
(27) Sirudamur.
(28) Sirumailur.
(29) Sirupinayur.
(30) Sithanakkavur.
(31) Thirumukudal.
(32) Thiruvanaikoil.
(33) Thottanaval.
(34) Vadathavur.
(35) Vayalakkavoor.
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 28, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-2(1))த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (3)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் 15-ஆம் பிரிவின் உட்பிரிவு (1)-இன் கீழ் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவ ாக்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கத்தின் அடிப்படையில் வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
கிராம ஊராட்சியின் பெயர்.
(1) ஆனம்பாக்கம்.
(2) அன்னாத்தூர்.
(3) அரும்புலியூர்.
(4) சின்னாலம்பாடி.
(5) எடமிச்சி.
(6) இடையம்புதூர்.
(7) களியப்பேட்டை.
(8) காட்டாங்குளம்.
(9) காவித்தண்டலம்.
(10) கிளக்காடி.
(11) குண்ணவாக்கம்.
(12) குருமஞ்சேரி.
(13) மதூர்.
(14) மலையாங்குளம்.
(15) நெய்யாடிவாக்கம்.
(16) ஒரக்காட்டுப்பேட்டை.
(17) ஒழையூர்.
(18) பாலேஸ்வரம்.
(19) பழவேரி.
(20) பினாயூர்.
(21) பொற்பந்தல்.
(22) புலிப்பாக்கம்.
(23) புல்லம்பாக்கம்.
(24) ரெட்டமங்கலம்.
(25) சாலவாக்கம்.
(26) சாத்தனஞ்சேரி.
(27) சிறுதாமூர்.
(28) சிறுமையிலூர்.
(29) சிறுபினாயூர்.
(30) சித்தனக்காவூர்.
(31) திருமுக்கூடல்.
(32) திருவானைக் கோயில்.
(33) தோட்டநாவல்.
(34) வாடாதவூர்.
(35) வயலக்காவூர்.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU