© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 65] CHENNAI, MONDAY, FEBRUARY 9, 2026 Thai 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களை மறுசீரமைப்பு செய்து அஞ்செட்டி எனும் புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது. இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
[அரசாணை (நிலை) எண். 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/41(e-1)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the notification published in respect of declaration of Thally Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified below, from the Thally Panchayat Development Block so as to constitute them as a separate panchayat development block. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
Name of the Village Panchayat.
(1) Anchetty.
(2) Andevanpalli.
(3) Doddamanchi.
(4) Karandapalli.
(5) Kolatty.
(6) Kottaiyur.
(7) Kundukottai.
(8) Madakkal.
(9) Manchukondapalli.
(10) Natrampalayam.
(11) Noganur.
[1]
Ex-II-2—(65)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Name of the Village Panchayat.
(12) Salivaram.
(13) Thaggatty.
(14) Urigam.
GAGANDEEP SINGH BEDI,
Additional Chief Secretary to Government.
அறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (1)-ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், மேற்காணும் சட்டத்தின் 15-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்படி தளி ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையிை ன பகுதியாக திருத்தம் செய்தும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தளி ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக ஏற்படுத்துவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை தளி ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து இதனால் நீக்குகிறார். மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
கிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(1) அஞ்செட்டி.
(2) அந்தேவனப்பள்ளி.
(3) தொட்டமஞ்சி.
(4) காரண்டப்பள்ளி.
(5) கோலட்டி.
(6) கோட்டையூர்.
(7) குந்துகோட்டை.
(8) மாடக்கல்.
(9) மஞ்சுகொண்டப் பள்ளி.
(10) நாட்றாம்பாளையம்.
(11) நொகனூர்.
(12) சாலிவாரம்.
(13) தக்கட்டி.
(14) உரிகம்.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION- II
[அரசாணை (நிலை) எண். 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/41(e-2)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the notification published in respect of declaration of Kelamangalam Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified below, from the Kelamangalam Panchayat Development Block so as to constitute them as a separate panchayat development block. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Name of the Village Panchayat.
(1) Bettamugilalam.
(2) Irudukottai.
(3) Hanumanthapuram.
(4) Sandanapalli.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் ே சர்ந்த (4) உட்பிரிவின் (1)-ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், மேற்காணும் சட்டத்தின் 15-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்படி கெலமங்கலம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்தும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கெலமங்கலம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக ஏற்படுத்துவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை கெலமங்கலம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து இதனால் நீக்குகிறார். மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்பை டயில், அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
கிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(1) பெட்டமுகிலாளம்.
(2) இருதுக்கோட்டை.
(3) அனுமந்தாபுரம்.
(4) சந்தனப்பள்ளி.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION-III
[அரசாணை (நிலை) எண். 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/41(e-3)/2026.
In exercise of the powers conferred by sub-section (3) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby declares the local areas specified below, to be a Panchayat Development Block, namely Anchetty Panchayat Development Block and also declares the said Panchayat Development Block to be a Panchayat Union, namely, Anchetty Panchayat Union, the intention to declare the same having been published as required under sub-section (1) of section 15 of the said Act. Based on the above constitution of Anchetty Panchayat Union, wards will be divided for the next ordinary election.
Name of the Village Panchayat.
(1) Anchetty.
(2) Andevanpalli.
(3) Doddamanchi.
(4) Karandapalli.
(5) Kolatty.
(6) Kottaiyur.
(7) Kundukottai.
(8) Madakkal.
(9) Manchukondapalli.
(10) Natrampalayam.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYName of the Village Panchayat.
(11) Noganur.
(12) Salivaram.
(13) Thaggatty.
(14) Urigam.
(15) Bettamugilalam.
(16) Irudukottai.
(17) Hanumanthapuram.
(18) Sandanapalli.
GAGANDEEP SINGH BEDI,
Additional Chief Secretary to Government.
அறிவிக்கை-III
[அரசாணை (நிலை) எண். 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 9 பிப்ரவரி 2026, தை 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (3)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் 15-ஆம் பிரிவின் உட்பிரிவு (1)-இன் கீழ் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவ ாக்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கத்தின் அடிப்படையில் வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
கிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(1) அஞ்செட்டி.
(2) அந்தேவனப்பள்ளி.
(3) தொட்டமஞ்சி.
(4) காரண்டப்பள்ளி.
(5) கோலட்டி.
(6) கோட்டையூர்.
(7) குந்துகோட்டை.
(8) மாடக்கல்.
(9) மஞ்சுகொண்டப்பள்ளி.
(10) நாட்றாம்பாளையம்.
(11) நொகனூர்.
(12) சாலிவாரம்.
(13) தக்கட்டி.
(14) உரிகம்.
(15) பெட்டமுகிலாளம்.
(16) இருதுக்கோட்டை.
(17) அனுமந்தாபுரம்.
(18) சந்தனப்பள்ளி.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU