தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 11, 2026
எண். 6]
தை 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
)(ன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கை 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 30 பிரிவு 140((11)(ன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கை 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 30 பிரிவு 140
ஈ.எச்.116 காஞ்சி அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
(சி.எல்.எப்: 101/1994/எம்)
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதியில் செயல்பட்டு வந்து, கலைக்கப்பட்ட ஈ.எச்.116 காஞ்சி அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குநர், அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப். 101/1994/எம், நாள். 18.12.2025-ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஈரோடு, பெ. சரவணன்,, உதவி இயக்குநர். 2025 டிசம்பர் 18.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (6)