Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification regarding the withdrawal of specified survey numbers from the control of the Dindigul Corporation to allocate houses under a regularization scheme – under Section 118 (2) of the Tamil Nadu District Municipalities Act, 1998.

Published 20 February 2026

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
100
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/94(o-1)/2026, Notification No. II(2)/MAWS/94(o-2)/2026, Notification No. II(2)/MAWS/94(o-3)/2026, Notification No. II(2)/MAWS/94(o-4)/2026.--G.O.Ms.No.54, Municipal Administration and Water Supply (MA-7), 20th February 2026.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-02-20.Extraordinary_100_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 100] CHENNAI, FRIDAY, FEBRUARY 20, 2026 Maasi 8, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்டு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்டு குறிப்பிட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the குறிப்பிட்டுள்ள புல எண்களை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் control of the Dindigul Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/MAWS/94(o-1)/2026.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Adiyanoothu village, Dindigul East Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul East

Municipal Corporation : Dindigul

Village : Adiyanoothu

Ex-II-2—(100)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey Number Total extent (Hect.) Classification Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
Before Sub division After Sub division East West South North
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
2001 2001/1 and 2001/2 to 2001/23 0.47.75 "Rayat punchai- Dindigul Municipality Commissioner" 0.14.14 2002 1471/1,2 Adiyanoothu Village 1472

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-Iஅறிவிக்கை-I

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, அடியனூத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் கிழக்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : அடியனூத்து

புல எண் மொத்த பரப்பு ( ஹெக்.) வகைப்பாடு நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
2001 2001/1 மற்றும் 2001/2 முதல் 2001/23 வரை 0.47.75 " ரயத்து புஞ்சை- திண்டுக்கல் நகராட்சி ஆணையர்" 0.14.14 2002 1471/1,2 அடியனூத்து கிராமம் 1472

தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,

அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-II.

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/MAWS/94(o-2)/2026.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Pallapatty village, Dindigul West Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul West

Municipal Corporation : Dindigul

Village : Pallapatty

S. No. Survey Number Total extent (Hect.) Classification Extent to be withdrawn (Hect.) Boundaries Town Survey Numbers)
Before Sub division After Sub division East West South North
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10)
1 491/1 491/1 and 491/3 to 491/49 0.35.50 551 Chairman Dindigul Municipality 0.17.52 488 Patta land 492 Patta land 493, 490 ADW Land 484 cart track
2 489/1 489/1 and 489/3 to 489/86 0.58.50 0.29.56
Total Total 0.94.00 0.94.00 0.47.08 0.47.08

D. KARTHIKEYAN,

Principal Secretary to Government.

அறிவிக்கை - IIஅறிவிக்கை - II

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, பள்ளப்பட்டி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் மேற்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : பள்ளப்பட்டி

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
வ . எண் புல எண் மொத்த பரப்பு ( ஹெக்.) வகைப்பாடு நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 ) ( 10)
1 491/1 491/1 மற்றும் 491/3 முதல் 491/49 வரை 0.35.50 551 திண்டுக்கல் முனிசிபல் சேர்மன் 0.17.52 488 பட்டா நிலம் 492 பட்டா நிலம் 493,490 ஆதி திராவிடர் நலத் துறை நிலம் 484 வண்டிப் பாதை
2 489/1 489/1 மற்றும் 489/3 முதல் 489/86 வரை 0.58.50 0.29.56
மொத்தம் மொத்தம் 0.94.00 0.94.00 0.47.08 0.47.08

தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,

அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - III

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/MAWS/94(o-3)/2026.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chettinayakkanpatti village, Dindigul West Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul West

Municipal Corporation : Dindigul

Village : Chettinayakkanpatti

Survey Number Total extent (Hect.) Classification Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
Before Sub division After Sub division East West South North
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
31 31/1 and 31/2 to 31/52 1.1007.5 Rayat punchai -Commissioner, Dindigul Municipalty 0.1475.2 37 30 41 32

D. KARTHIKEYAN, -

Principal Secretary to Government.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

அறிவிக்கை-IIIஅறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்ந ாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, செட்டிநாயக்கன்பட்டி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் மேற்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : செட்டிநாயக்கன்பட்டி

புல எண் மொத்த பரப்பு ( ஹெக்.) வகைப்பாடு நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
31 31/1 மற்றும் 31/2 முதல் 31/52 வரை 1.1007.5 ரயத்து புஞ்சை ஆணையர் திண்டுக்கல் நகராட்சி 0.1475.2 37 30 41 32

தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,

அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION - IV

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/MAWS/94(o-4)/2026.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Chettinayakkanpatti village, Dindigul West Taluk, Dindigul City Municipal Corporation, Dindigul District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Dindigul City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Dindigul

Taluk : Dindigul West

Municipal Corporation : Dindigul

Village : Chettinayakkanpatti

6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey Number Total extent (Hect.) Classification Extent to be withdrawn (Hect.) Boundaries (Town Survey Numbers)
Before Sub division After Sub division East West South North
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
1/1 1/1 and 1/3 to 1/44 0.4863.0 Chairman, Dindigul Municipality 0.1700.6 ½ and 3rd part 48 Ward 9, block 1. 45, 50, 51
49 49/1 and 49/2 to 49/98 0.7018.0 Commissioner, Dindigul Municipality 0.3769.2
Total 1.1881.0 0.5469.8

D. KARTHIKEYAN, -

Principal Secretary to Government.

அறிவிக்கை-IVஅறிவிக்கை-IV

[அரசாணை (நிலை) எண். 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்ந ாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, செட்டிநாயக்கன்பட்டி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை.அட்டவணை.

மாவட்டம் : திண்டுக்கல்

வட்டம் : திண்டுக்கல் மேற்கு

மாநகராட்சி : திண்டுக்கல்

கிராமம் : செட்டிநாயக்கன்பட்டி

புல எண் மொத்த பரப்பு ( ஹெக்.) வகைப்பாடு நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) எல்லைகள் ( நகரப் புல எண்கள்)
உட் பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
1/1 1/1 மற்றும் 1/3 முதல் 1/44 வரை 0.4863.0 சர்க்கார் புறம்போக்கு முனிசிபல் சேர்மன் திண்டுக்கல் நகராட்சி 0.1700.6 1/2 மற்றும் 3 பகுதி 48 வார்டு 9, பிளாக் 1 45, 50 மற்றும் 51
49 49/1 மற்றும் 49/2 முதல் 49/98 0.7018.0 " ரயத்து புஞ்சை- திண்டுக்கல் நகராட்சி ஆணையர்" 0.3769.2
மொத்தம் மொத்தம் 1.1881.0 1.1881.0 0.5469.8 0.5469.8

தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,

அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 February 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-02-20.Extraordinary_100_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-02-20.Extraordinary_100_Part-II_Section-2.