© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 101] CHENNAI, FRIDAY, FEBRUARY 20, 2026 Maasi 8, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, தாம்பரம் ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ஏதுவாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்டு குறிப்பிட்டுள்ள புல எண்களை தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் மாநகராட்சிக்குட்பட்டு குறிப்பிட்டுள்ள புல எண்களை தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Tambaram Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி (withdrawal from the control of the Tambaram Corporation) – 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.பற்றிய அறிவிக்கை. அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல்
[அரசாணை (நிலை) எண். 55, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026 மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/94(p-1)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Jameen Pallavaram village, Pallavaram Taluk, Tambaram City Municipal Corporation, Chengalpattu District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tambaram City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Chengalpattu
Taluk : Pallavaram
Municipal Corporation : Tambaram
Village : Jameen Pallavaram
Ex-II-2—(101)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| Old Survey No. 30/3 and T.S.No. 51 | 51/1 and 51/2 to 51/7 | 0.26.50 | Mayanam | 0.04.44 | Block 58 | 10, 11, 24, 25,40 Thanthai Periyar street | 40, 41, 42, 49 | Block 54 |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கை-Iஅறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 55, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026 மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.அட்டவணை.
மாவட்டம் : செங்கல்பட்டு
வட்டம் : பல்லாவரம்
மாநகராட்சி : தாம்பரம்
கிராமம் : ஜமீன் பல்லாவரம்
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு வடக்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| பழைய புல எண். 30/3 மற்றும் நகர புல எண். 51 | 51/1 மற்றும் 51/2 முதல் 51/7 வரை | 0.26.50 | மயானம் | 0.04.44 | பிளாக் 58 | 10, 11, 24, 25,40 தந்தை பெரியார் தெரு | 40, 41, 42, 49 | பிளாக் 54 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-II.
[அரசாணை (நிலை) எண். 55, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026 மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/94(p-2)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Jameen Pallavaram village, Pallavaram Taluk, Tambaram City Municipal Corporation, Chengalpattu District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tambaram City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Schedule
District
: Chengalpattu
Taluk : Pallavaram
Municipal Corporation : Tambaram
Village : Jameen Pallavaram
| Survey Number | Total extent (Hect.) | Classification | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| Old Survey No. 30/3 and T.S.No.10 | 10/1 and 10/2 to 10/31 | 1.24.00 | Mayanam | 0.21.40 | 15, 16 Union Carbide colony and park | Block 55 T.S.No.1, 9 | Block 55, 58 | Block 53 T.S.No.11, 12 |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கை - IIஅறிவிக்கை - II
[அரசாணை (நிலை) எண். 55, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026 மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : செங்கல்பட்டு
வட்டம் : பல்லாவரம்
மாநகராட்சி : தாம்பரம்
கிராமம் : ஜமீன் பல்லாவரம்
| புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| பழைய புல எண். 30/3 மற்றும் நகர புல எண். 10 | 10/1 மற்றும் 10/2 முதல் 10/31 வரை | 1.24.00 | மயானம் | 0.21.40 | 15, 16 யூனியன் கார்பைடு காலனி (ம) பூங்கா | பிளாக் 55, நகர புல எண்கள். 1, 9 | பிளாக் 55, 58 | பிளாக் 53, நகர புல எண். 11, 12 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYNOTIFICATION - III
[அரசாணை (நிலை) எண். 55, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026 மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/94(p-3)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Jameen Pallavaram village, Pallavaram Taluk, Tambaram City Municipal Corporation, Chengalpattu District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tambaram City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Chengalpattu
Taluk : Pallavaram
Municipal Corporation : Tambaram
Village : Jameen Pallavaram
| Sl. No | Survey Number | Total extent (Hect.) | Classifi- cation | Extent to be withdrawn (Hect.) | Boundaries (Town Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
| 1. | Old Survey No. 350 and T.S.No.85 | 85 and 85/19, 85/21, 85/22, 85/8, 85/23 | 0.26.50 | Mayanam | 0.02.19 | 82, 83, 84 and Malanganan thapuram 1st street | 86 Anna Street | 91 | 21, 22 |
| 2. | Old Survey No. 350 and T.S.No. 87 | 87 and 87/7, 87/5, 87/4, 87/16, 87/1, 87/2, 87/18 and 87/11 to 87/14 | 0.19.00 | Mayanam | 0.05.02 | 86 Anna Street | 89 mayanam | 91 | 11 |
| 3. | Old Survey No. 322/4,5,6,7 and T.S.No.92 | 92 and 92/10 and 92/24 | 0.05.00 | Mayanam | 0.00.52 | 93 Malanganan thapuram 2nd street | 81 Malanganan thapuram 1st street | 91 | T.S.92 Part T.S.No.79 |
| 4. | Old Survey No. 322/22 and T.S.No.140 | 140 and 140/9 | 0.01.00 | Mayanam | 0.00.58 | 141 Patta land | 95 Malanganan thapuram 2nd street | 91 Dharga Road | 139 Patta Land |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5அறிவிக்கை-IIIஅறிவிக்கை-III
[அரசாணை (நிலை) எண். 55, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 20 பிப்ரவரி 2026 மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.அட்டவணை.
மாவட்டம் : செங்கல்பட்டு
வட்டம் : பல்லாவரம்
மாநகராட்சி : தாம்பரம்
கிராமம் : ஜமீன் பல்லாவரம்
| வ . எண் | புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்.) | வகைப்பாடு | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | எல்லைகள் ( நகரப் புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) |
| 1. | பழைய புல எண். 350 மற்றும் நகர புல எண். 85 | 85 மற்றும் 85/19, 85/21, 85/22, 85/8, 85/23 | 0.26.50 | மயானம் | 0.02.19 | 82, 83, 84 (ம) மளங்காநந்த புரம் 1வது தெரு | 86, அண்ணா தெரு | 91 | 21, 22 |
| 2. | பழைய புல எண். 350 மற்றும் நகர புல எண். 87 | 87 மற்றும் 87/7, 87/5, 87/4, 87/16, 87/1, 87/2, 87/18 மற்றும் 87/11 முதல் 87/14 வரை | 0.19.00 | மயானம் | 0.05.02 | 86 அண்ணா தெரு | 89 மயானம் | 91 | 11 |
| 3. | பழைய புல எண். 322/4,5,6,7 மற்றும் நகர புல எண். 92 | 92 மற்றும் 92/10 மற்றும் 92/24 | 0.05.00 | மயானம் | 0.00.52 | 93 மளங்காநந்த ரம் 2வது தெரு | 81 மளங்காநந்த புரம் 1வது தெரு | 91 | நகர புல எண்.92 மிகுதி நகர புல எண்.79 |
| 4. | பழைய புல எண். 322/22 மற்றும் நகர புல எண். 140 | 140 மற்றும் 140/9 | 0.01.00 | மயானம் | 0.00.58 | 141 பட்டா நிலம் | 95 மளங்காநந்த புரம் 2வது தெரு | 91 தர்கா ரோடு | 139 பட்டா நிலம் |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU