Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments. COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT--Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the National Insurance Company Limited Regional office, Madurai for certain period under the Indian Stamp Act. -- HOME DEPARTMENT (SC)--Award of the President’s Medal for Distinguished Service and Medal for Meritorious Service. -- HOME DEPARTMENT--Notification under theTamil Nadu Motor Vehicles Taxation Act. -- LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication - Notification No.II(2)/CTR/95/2026.--G.O. (Rt) No.46, Commercial Taxes and Registration  (J1), 6th February 2026. -- Notification No.II(2)/HO/96/2026, Notification No.II(2)/HO/97/2026.--Letter No.HSC1/238-6/2025, Home (SC), 10th February 2026. -- Notification No.II(2)/HO/98/2026.--G.O. Ms. No.77, Home (Transport-I), 12th February 2026 -- Notification No.II(2)/LWSD/99/2026.--G.O.(D) No. 105, Labour Welfare and Skill Development (B1), 30 January 2026 -- Notification No.II(2)/LWSD/100/2026.--G.O.(D) No. 106, Labour Welfare and Skill Development (B1), 30 January 2026 -- Notification No.II(2)/LWSD/101/2026.--G.O.(D) No. 107, Labour Welfare and Skill Development (B1), 30 January 2026 -- Notification No.II(2)/LWSD/102/2026.--G.O.(D) No. 108, Labour Welfare and Skill Development (B1), 30 January 2026 -- Notification No.II(2)/LWSD/103/2026.--G.O.(D) No. 109, Labour Welfare and Skill Development (B1), 30 January 2026 -- Notification No.II(2)/LWSD/104/2026.--G.O.(D) No. 110, Labour Welfare and Skill Development (B2), 30 January 2026

Published 25 February 2026

Type
Ordinary
Gazette no.
8
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-02-25.Ordinary_8_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©GOVERNMENT OF TAMIL NADU 2026 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 8 ] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 25, 2026 Maasi 13, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

HOME DEPARTMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

Tamil Nadu Motor Vehicles Taxation Act.—

Notification .. .. .. .. .. .. 102

தொழிலாளர் நலன் மற்றும் திறன் தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டுத் துறைமேம்பாட்டுத் துறை

Labour Courts for Adjudication .. .. .. 102-104 Indian Stamp Act.— Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the National Insurance Company Limited Regional Office, Madurai for certain period, .. .. .. .. .. 100

HOME DEPARTMENT (SC)

Award of the President's Medal for Distinguished Service and Medal for Meritorious Service .. .. .. .. .. 100-101

D.T.P.—II-2 (8)—1

[99]100 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

35. SMT.S LAKSHMI, INSPECTOR GENERAL OF POLICE, TAMIL NADU

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

XX XX XX

Provisions for the Consolidation of duty Chargeable

in respect of issue of Insurance Policies by the

National Insurance Company Limited Regional

office, Madurai for certain period under the Indian

Stamp Act.

XX XX XX

[G.O. (Rt) No.46, Commercial Taxes and Registration  (J1),

6th February 2026, தை 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

2. The President's Medal for Distinguished Service (PSM) is conferred under President's Secretariat Notification No.86-Pres/2023 dated 14th October, 2023 and Ministry of Home Affairs' communication No.11024/06/2023-PMA dated 16th October, 2023.

S.M. SAMI,

Under Secretary.

DHEERAJ KUMAR,

Additional Chief Secretary to Government.

[Letter No.HSC1/238-6/2025, Home (SC),

No.II(2)/CTR/95/2026.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.7,00,000/- (Rupees Seven Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Regional Office, Madurai, for the period from 01.04.2025 to 31.03.2027.

10th February 2026]

SHILPA PRABHAKAR SATISH, Secretary to Government.

No.II(2)/HO/97/2026:— The following Notification of the Government of India, President's Secretariat, New Delhi, 6th December, 2025 is republished:—

HOME DEPARTMENT (SC)

Award of the President's Medal for Distinguished

Service and Medal for Meritorious Service.

No.84-Pres/2025, dated 06.12.2025, The President of India is pleased to award the Medal for Meritorious Service (MSM) on the occasion of the Independence Day, 2025 to the under mentioned officers :-

[Letter No.HSC1/238-6/2025, Home (SC),

XX XX XX

10th February 2026]

XX XX XX

Police Service

No.II(2)/HO/96/2026:— The following Notification of the Government of India, President's Secretariat, New Delhi, 6th December, 2025 is republished:—

249. SMT.A JAYALAKSHMI SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU
250 SHRI R SAKTHIVEL, DEPUTY COMMISSIONER OF POLICE, TAMIL NADU
251 SMT.S VIMALA, SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU
252 SHRI P DURAI PANDIAN, DEPUTY SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU
253 SHRI P GOPALACHANDRAN, ADDITIONAL SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU
254 SHRI K SUTHAKAR DEVASAHAYAM, ADDITIONAL SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU

No.83-Pres/2025, dated 06.12.2025 The President of India is pleased to award the President's Medal for Distinguished Service (PSM) on the occasion of the Independence Day, 2025 to the under mentioned officers :-

XX XX XX

XX XX XX

Police Service

33. SMT.B BALANAGADEVI, ADDITIONAL DIRECTOR GENERAL OF POLICE, TAMIL NADU
34. SHRI G KARTHIKEYAN, ADDITIONAL COMMISSIONER OF POLICE/INSPECTOR GENERAL OF POLICE, TAMIL NADU
101 Feb. 25, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE

Fire Service

255 SHRI C CHANDRASEKAR, DEPUTY SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU
256 SHRI S CHRISTIN JAYASIL, ASSISTANT COMMISSIONER OF POLICE, TAMIL NADU
257 SHRI S MURUGARAJ, ASSISTANT COMMISSIONER OF POLICE, TAMIL NADU
258 SHRI P PONRAJ, INSPECTOR OF POLICE, TAMIL NADU
259 SHRI M VELMURUGAN, DEPUTY SUPERINTENDENT OF POLICE, TAMIL NADU
260 SHRI J ATHISAYARAJ, INSPECTOR OF POLICE, TAMIL NADU
261 SHRI M RAJANIKANTH, INSPECTOR OF POLICE, TAMIL NADU
262 SHRI B RAJINIKANTH, INSPECTOR OF POLICE, TAMIL NADU
263 SMT.S SREEVIDYA, SPECIAL SUB-INSPECTOR OF POLICE, TAMIL NADU
264 SHRI C ANANTHAN, SPECIAL SUB-INSPECTOR OF POLICE, TAMIL NADU
265 SHRI P KANNUSAMY, SUB-INSPECTOR OF POLICE, TAMIL NADU
266 SHRI S PARTHIBAN, SPECIAL SUB-INSPECTOR OF POLICE, TAMIL NADU
267 SHRI P RAMAKRISHΝΑΝ, INSPECTOR OF POLICE, TAMIL NADU
268 SHRI N GANESAN, SUB-INSPECTOR OF POLICE, TAMIL NADU
269 SHRI R NANTHAKUMAR, INSPECTOR OF POLICE, TAMIL NADU
659. SHRI MANICKAM MAHALINGAMOORTHY, DISTRICT OFFICER, TAMIL NADU
660 SHRI BALAKRISHNAN SARAVANABABU, DEPUTY DIRECTOR, TAMIL NADU

Home Guard & Civi Service

710. SHRI A RAVI, COMPANY COMMANDER, TAMIL NADU
711. SHRI MUTHU KRISHNAN, DIVISIONAL COMMANDER, TAMIL NADU

Correctional Service

754. SHRI SHANMUGA SUNDARAM GANESAN, DEPUTY INSPECTOR OF GENERAL OF PRISONS, TAMIL NADU
755. SHRI VELUCHAMY ARUMUGA PERUMAL, ASSISTANT JAILER, TAMIL NADU
756. SHRI JOSEPH TALIYATH BENJAMIN JOSEPH PANDIAN, GRADE I WARDER, TAMIL NADU

XX XX XX

XX XX XX

2. The Medal for Meritorious Service (MSM) is conferred under President's Secretariat Notification No.87-Pres/2023 dated 14th October, 2023 and Ministry of Home Affairs' communication No.11024/06/2023-PMA dated 16th October, 2023.

S.M. SAMI, Under Secretary.

DHEERAJ KUMAR, Additional Chief Secretary to Government.102 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 HOME DEPARTMENT

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு Notification under theTamil Nadu Motor Vehicles Taxation Act.

அளிக்குமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி [G.O. Ms. No.77, Home (Transport-I), 12th February 2026, தை 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/HO/98/2026.— In exercise of the powers conferred by clause (1) of section 20-A of the Tamil Nadu Motor Vehicles Taxation Act, 1974 (Tamil Nadu Act 13 of 1974), the Governor of Tamil Nadu hereby waives a sum of Rs.1,55,816/- (Rupees one lakh fifty five thousand eight hundred and sixteen only) being the arrears of motor vehicles tax, TPG tax and fees due from Tvl. Sri Sakthi Vilas Bus Service, Poraiyar in respect of 52 route buses and 7 spare buses, for the period from 1969 to 1972.

DHEERAJ KUMAR, கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (D) எண் 106, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (B1)த் துறை, 30 ஜனவரி 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/LWSD/100/2026.— தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU), திண்டுக்கல் என்ற தொழில் சங்கத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்குமிடையே தொழில் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழில் தகராறை பின்வரும் எழுவினாவுடன், தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் Additional Chief Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்புரையாக வழங்கியுள்ள Disputes between Workmen and Managements referred அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட்., திண்டுக்கல் மண்டலம் [அரசாணை (D) எண் 105, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (B1)த் துறை, 30 ஜனவரி 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/LWSD/99/2026.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU) திண்டுக்கல் என்ற தொழில் சங்கத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கு்மிடையே தொழில் தகறாறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழில் தகராறை பின்வரும் எழுவினாவுடன், தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947)10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்புரையாக வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழில் தகராறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.M.வீரமணி, ஓட்டுநர் (பணி எண்56627) என்ற தொழிலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.LD1BD/1543, நாள் 30.07.2022-இன் படி, ஆண்டு ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் இரண்டு (2) ஆண்டு காலங்களுக்கு நிறுத்தம் செய்தும், மேலும் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த நாள்களான 21.02.2021 முதல் 22.03.2021 வரையிலான முப்பது (30) நாள்களை தகுதிக்குட்பட்ட விடுப்பாகக் கருதியும் ஆணையிடப்பட்டதை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய ஆணைகள் பிறப்பிக்கவும்.

மேற்சொன்ன தொழில் தகராறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.M.ஆனந்தகுமார், ஓட்டுநர் (பணி எண்55049) என்ற தொழிலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.LD8D3/1588, நாள் 10.03.2022-இன் படி, ஆண்டு ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் இரண்டு (2) ஆண்டு காலங்களுக்கு நிறுத்தம் செய்தும், மேலும் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 25.05.2020 முதல் 23.06.2020 வரை முப்பது (30) நாள்களை தகுதிக்குட்பட்ட விடுப்புகளாகக் கருதியும் ஆணையிடப்பட்டதை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய ஆணைகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (D) எண் 107, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (B1)த் துறை, 30 ஜனவரி 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/LWSD/101/2026.— தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU), திண்டுக்கல் என்ற தொழில் சங்கத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்குமிடையே தொழில் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழில் தகராறை பின்வரும் எழுவினாவுடன், தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழில்103 Feb. 25, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்புரையாக வழங்கியுள்ள

அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்சொன்ன தொழில் தகராறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

[அரசாணை (டி) எண் 109, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (B1)த் துறை, 30 ஜனவரி 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.] திரு.K.சோலை, நடத்துநர் (பணி எண்65922) என்ற தொழிலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.LD3BT/770, நாள் 11.01.2017-இன் படி, ஆண்டு ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் மூன்று (3) ஆண்டு்ளுக்கு நிறுத்தம் செய்தும், மேலும் விசாரணையின் பொருட்டு தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 25.05.2016 முதல் 23.06.2016 வரை, 30 நாள்களை தகுதிக்குட்பட்ட விடுப்புகளாகக் கருதியும் ஆணையிடப்பட்டதை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய ஆணைகள் பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/103/2026.— தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU), திண்டுக்கல் என்ற தொழில் சங்கத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்குமிடையே தொழில் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழில் தகராறை பின்வரும் எழுவினாவுடன், தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்புரையாக வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழில் தகராறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (D) எண் 108, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (B1)த் துறை, 30 ஜனவரி 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

திரு.G.வெங்கடேசன், நடத்துநர் (பணி எண். 65255) என்ற தொழிலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.LD1D1/857, நாள் 09.11.2019-இன் படி, ஆண்டு ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயன்களுடன் ஓராண்டிற்கு நிறுத்தம் செய்தும், மேலும் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த முப்பது (30) நாள்களை (29.10.2017 முதல் 27.11.2017 வரை), தகுதிக்குட்பட்ட விடுப்புகளாகக் கருதியும் ஆணையிடப்பட்டதை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதானா? ஆம் எனில் உரிய ஆணைகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை)

லிமிடெட், மதுரை

No.II(2)/LWSD/102/2026.— தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU), திண்டுக்கல் என்ற தொழில் சங்கத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்குமிடையே தொழில் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழில் தகராறை பின்வரும் எழுவினாவுடன், தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்புரையாக வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழில் தகராறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளியின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

[அரசாணை (டி) எண் 110, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 30 ஜனவரி 2026, தை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.] எழுவினா

No.II(2)/LWSD/104/2026.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிருவாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு திரு.M.நரசிங்கன், ஓட்டுநர் (பணி எண்51535) என்ற தொழிலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.LD8D2/1332, நாள் 06.12.2019-இன் படி, அடிப்படை ஊதியத்திலிருந்து இரண்டு நிலைகள் குறைத்து நிர்ணயம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த நாள்களான 13.08.2018 முதல் 11.09.2018 வரை 30 நாள்களை தகுதிக்குட்பட்ட விடுப்புகளாகக் கருதியும் ஆணையிடப்பட்டதை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதானா? ஆம் எனில் உரிய ஆணைகள் பிறப்பிக்கவும்.

அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

104 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

எழுவினா

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொ. வீர ராகவ ராவ், கொ. வீர ராகவ ராவ், அரசுச் செயலாளர்.

திரு.V.சங்கிலிக்குமார், நடத்துநர் (பணி எண்.CR 14315) என்பவருக்கு நிருவாகத்தின் உத்தரவு எண்.ஒநது/D4/திம/5792, நாள் 28.10.2023-இன்படி வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி (w.o.c.effect) நிறுத்தம் செய்தும், குற்றச்சாட்டு தொடர்பாக தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து 13.10.2022-ஆம் தேதி முதல் 19.10.2022-ஆம் தேதி வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் உத்தரவை இரத்து செய்து உரிய பணிப்பலன்கள் மற்றும் பணப்பலன்களை உரிய வட்டியுடன் வழங்க வேண்டுமென்றும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த நாட்களை பணி நாட்களாக கருதி, கழிக்கப்பட்ட விடுப்பில் மீண்டும் சேர்க்க வேண்டுமென்று கோறும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 February 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-02-25.Ordinary_8_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-02-25.Ordinary_8_Part-II_Section-2.