© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 132] CHENNAI, FRIDAY, FEBRUARY 27, 2026 Maasi 15, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு வண்டிப்ப ாதை' மற்றும் 'அரசு புறம்போக்கு சாை ல' என குறிப்பிடப்பட்ட நிலங்கை ள ஈரோடு 'அரசு புறம்போக்கு வண்டிப்ப ாதை' மற்றும் 'அரசு புறம்போக்கு சாை ல' என குறிப்பிடப்பட்ட நிலங்கை ள ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 72, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை, 27 பிப்ரவரி 2026, மாசி 15, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/104(d)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Suriyampalayam 'B' Village and Surampatti Village, Erode Corporation, Erode Taluk, Erode District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Erode Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District
: Erode
Taluk : Erode
Municipal Corporation : Erode
Ex-II-2—(132)
[ 1 ]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No. | Name of the Village | Survey Numbers | Total extent (Hec) | Extent withdrawn (Hec) | Boundaries (Survey Numbers) | ||||||
| Before sub-division | After sub-division | East | West | North | South | ||||||
| S.No. | Classification | S.No. | Classification | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | (12) |
| 1. | Suriyam palayam 'B' | 130/1 | Government Poramboke Vandi Pathai | 130/1 | Government Poramboke Vandi Pathai | 1.75.50 | 0.05.41 | 130/5, 129 | 130/4 | 131 | 130/2 |
| 130/18 to 130/24 | Rayathmanai | ||||||||||
| 2. | Suram patti | 169/3 | Government Poramboke Salai | 169/3 | Government Poramboke Salai | 0.38.50 | 0.04.09 | 169/2, 4,6 | 168 | 137 | 169/7 |
| 169/18 to 169/27 | Rayathmanai |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 72, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை, 27 பிப்ரவரி 2026, மாசி 15, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், ஈரோடு மாநகராட்சி, சூரியம்பாளையம் ஆ மற்றும் சூரம்பட்டி கிராமங்களுக்குட்பட்ட நிலங்களை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : ஈரோடு
வட்டம் : ஈரோடு
மாநகராட்சி : ஈரோடு
| வ. எண் | கிராமம் | புல எண் | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | நிலவிடுவிப்பு செய்யப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு | |||||||||
| நகர புல எண். | வகைப்பாடு | நகர புல எண். | வகைப்பாடு | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | (12) |
| 1. | சூரியம் பாளையம் ஆ | 130/1 | அரசு புறம்போக்கு வண்டிப்பாதை | 130/1 | அரசு புறம்போக்கு வண்டிப்பாதை | 1.75.50 | 0.05.41 | 130/5, 129 | 130/4 | 131 | 130/2 |
| 130/18 முதல் 130/24 வரை | ரயத்து மனை | ||||||||||
| 2. | சூரம்பட்டி | 169/3 | அரசு புறம்போக்கு சாலை | 169/3 | அரசு புறம்போக்கு சாலை | 0.38.50 | 0.04.09 | 169/2, 4,6 | 168 | 137 | 169/7 |
| 169/18 முதல் 169/27 வரை | ரயத்து மனை |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU