© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 142] CHENNAI, TUESDAY, MARCH 3, 2026 Maasi 19, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
EXCLUDED FROM THE OPERATION OF THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994 [G.O.Ms.No.60, Rural Development and Panchayat Raj (SGS.3),3rd March 2026,
மாசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/104(i-1)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of R.Ponnapuram Village, R.Ponnapuram Village Panchayat, Pollachi Taluk, Coimbatore District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Coimbatore
Taluk : Pollachi
Village Panchayat : R.Ponnapuram
Village : R.Ponnapuram
Ex-II-2—(142)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 124/1 | 124/26 | Government Poramboke Natham Veethi | 0.23.72 | 0.01.21 | 120 | 123 | 129, 130 | 121, 124/2, 3, 5, 6, 8, 9, 10, 19, 20 |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms.No.60, Rural Development and Panchayat Raj (SGS.3),3rd March 2026, மாசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்ை க தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், R.பொன்னாபுரம் கிராம ஊராட்சி, R.பொன்னாபுரம் கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கோயம்புத்தூர்
வட்டம் : பொள்ளாச்சி
கிராம ஊராட்சி : R.பொன்னாபுரம்
கிராமம் : R.பொன்னாபுரம்
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் ( புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு தெற்கு | கிழக்கு | மேற்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 124/1 | 124/26 | அரசு புறம்போக்கு நத்தம் வீதி | 0.23.72 | 0.01.21 | 120 | 123 | 129, 130 | 121, 124/2, 3, 5, 6, 8, 9, 10, 19, 20 |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[G.O.Ms.No.61, Rural Development and Panchayat Raj (SGS.3),3rd March 2026, மாசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/104(i-2)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Meyyur Village, Meyyur Village Panchayat, Tiruvannamalai Taluk, Tiruvannamalai District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette
Schedule
District : Tiruvannamalai
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 88/1 | 88/29 to 88/33 | Panchayat Union Road | 0.24.50 | 0.01.70 | 54 | 78, 88/2 & 4 | 87 | 252 |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms.No.61, Rural Development and Panchayat Raj (SGS.3),3rd March 2026, மாசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்ை க தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து திருவண்ண ாமலை மாவட்டம், திருவண்ண ாமலை வட்டம், மெய்யூர் கிராம ஊராட்சி, மெய்யூர் கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : திருவண்ணாமலை
கிராம ஊராட்சி : மெய்யூர்
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு (ஹெக் டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 88/1 | 88/29 முதல் 88/33 வரை | ஊராட்சி ஒன்றிய சாலை | 0.24.50 | 0.01.70 | 54 | 78, 88/2 & 4 | 87 | 252 |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
[G.O.Ms.No.62, Rural Development and Panchayat Raj (SGS.3),3rd March 2026, மாசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/104(i-3)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of Kothapulli Village, Kothapulli Village Panchayat, Dindigul West Taluk, Dindigul District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Dindigul
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | Total Extent (in Hectare) | Extent to be withdrawn (in Hectare) | Boundaries (Survey Nos.) | ||||
| Before sub- division | After Sub- division | North | South | East | West | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 298/1 | 298/18, 19 | Sarkar Poramboke Panchayat Union Road | 1.11.50 | 0.01.02 | 298/2 | 296 Patta Land | 297 Patta Land | 218 Grama natham |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms.No.62, Rural Development and Panchayat Raj (SGS.3),3rd March 2026, மாசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழக அரசிதழில் தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராம ஊராட்சி, கொத்தப்புள்ளி கிராமம் எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று ஏறவோ, தாழவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திண்டுக்கல்
வட்டம் : திண்டுக்கல் மேற்கு
கிராம ஊராட்சி : கொத்தப்புள்ளி
கிராமம் : கொத்தப்புள்ளி
| சர்வே எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப்படும் பரப்பு (ஹெக் டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 298/1 | 298/18, 19 | சர்க்கார் புறம்போக்கு ஊராட்சி ஒன்றிய சாலை | 1.11.50 | 0.01.02 | 298/2 | 296 பட்டா நிலம் | 297 பட்டா நிலம் | 218 கிராம நத்தம் |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU