தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, மார்ச் 11, 2026
எண். 10]
மாசி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகளில் விதி 34(2)-ன் கீழான அறிவிப்பு 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகளில் விதி 34(2)-ன் கீழான அறிவிப்பு
(க. எண். 768/ஆ3/2025)
கீழ்கண்ட சங்கத்தினை செயல்படாத சங்கமாக கருதி சங்கப் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44(4)-ன்படி சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இச்சங்கத்திற்கு சங்கப்பதிவுச்சட்டம் 1975 பிரிவு 40(1)-ன் கீழ் கலைப்பு நடவடிக்கை (liquidation) மேற்கொள்வதற்கு திரு.அ.விஜயன், சார்பதிவாளர். 1 எண் இணை சார்பதிவாளர், தஞ்சாவூர் பதிவு மாவட்டம் என்பவரை கலைப்பு அலுவலராக ( liquidator ) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
| வரிசை எண் | சங்கத்தின் பெயர் | முகவரி | பதிவு எண் |
| 1 | Society for the Prevention of Cruelly to Animals, Thanjavur | The District Collector, President of the Society, Office of the District Collector, Thanjavur | 32/1973 |
மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (மு.கூ.பொ), RR. மணிகண்டன். மணிகண்டன்,, தஞ்சாவூர், 2026 பிப்ரவரி 26.
(உதவிப்பதிவுத்துறைத் தலைவர் நிலை).
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (10)