© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 166] CHENNAI, THURSDAY, MARCH 12, 2026 Maasi 28, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட "ரயத்துமனை ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட "ரயத்துமனை முனிசிபல் குடியிருப்பு" என்று வகைப்ப ாடுடைய நிலத்திை ன கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் முனிசிபல் குடியிருப்பு" என்று வகைப்ப ாடுடைய நிலத்திை ன கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.பெறுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண். 99, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 12 மார்ச் 2026, மாசி 28 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/220(h)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vanniyarpalayam Town, Cuddalore Corporation, Cuddalore Taluk, Cuddalore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of Cuddalore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Cuddalore
Taluk : Cuddalore
Municipal Corporation : Cuddalore
Town : Vanniyarpalayam
Ex-II-2—(166)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Sl. No. | Name of the Town/ Village | Survey Numbers | Total extent (Hectare) | (Hectare) Extent to be withdrawn | Boundaries (Survey Numbers) | ||||||
| Before sub-division | After sub-division | East | West | North | South | ||||||
| S.No. | Classifica -tion | S.No. | Classifica -tion | ||||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) | (12) |
| 1. | Manja kuppam Vanniyar palayam | Ward -6, Block – 25, T.S.No. 808/1B1 | Ryot Manai Municipal Quarters | 808/ 1B1 | Ryot Manai Municipal quarters | 0.31.95 | 0.16.76 | Ward-6, Block-25, T.S. No.808/ 1B3 Municipal Road | Ward-6, Block-25, T.S. No. 808/ 1A1 Dhandapani and 1 other | Ward -6, Block -25, T.S.No. 806, Pudu- palayam Road, Padaiveet- amman Kovil street | Ward -6, Block -25, T.S.No. 810 Gadilam river |
| 808/1B23 to 808/1B34 | Government Poramboke Natham | ||||||||||
| 808/ 1B35 | Municipal quarters | ||||||||||
| 808/1B36 to 808/ 1B 45 | Government Poramboke Natham | ||||||||||
| 808/1B46 to 808/1B 58 | Government Poramboke Natham | ||||||||||
| 808/1B 59 | Municipal quarters | ||||||||||
| 2 | Vanniyar palayam | Ward -6, Block – 25, T.S.No. 808/1B3 | Ryot Poram boke Municipal quarters | 808/ 1B3 | Municipal quarters | 0.12.44 | 0.06.15.5 | Ward-6, Block-25, T.S.No. 809/1 Irattai Pillaiyar Kovil place | Ward-6, Block-25, T.S.No. 808/ 1B3 Municipal Road | Ward -6, Block -25, T.S.No. 806, Pudu palayam Road, Padaiveet- amman Kovil street | Ward -6, Block -25, T.S.No. 810 Gadilam river |
| 808/ 1B60 and 61 | Government Poramboke Natham | ||||||||||
| 808/ 1B62 | Municipal quarters | ||||||||||
| 808/ 1B63 | Government Poramboke Natham | ||||||||||
| 808/ 1B64 | Municipal quarters | ||||||||||
| 808/ 1B65 to 71 | Government Poramboke Natham | ||||||||||
| 808/ 1B72 | Municipal quarters | ||||||||||
| 808/ 1B73 | Government Poramboke Natham |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 99, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை,
12 மார்ச் 2026, மாசி 28 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், கடலூர் மாநகராட்சி, வன்னியர்பாளையம் நகரத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கடலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கடலூர்
வட்டம் : கடலூர்
மாநகராட்சி : கடலூர்
நகராட்சி : வன்னியர்பாளையம்
| வ . எண். | கிராமம்/ நகரம் | புல எண் | ஹெக்டேர்) ( மொத்த பரப்பு | நில மாற்றம் செய்யப் படும் பரப்பு (ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||||
| உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||||
| நகர புல எண். | வகைப்பாடு | நகர புல எண். | வகைப்பாடு | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) | ( 11) | ( 12) |
| 1. | மஞ்சக் குப்பம் வன்னியர் பாளையம் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு | வார்டு -6, பிளாக் – 25, ந.அ. எண். 808/ 1B1 | ரயத்து மனை முனிசிபல் குடியிருப்பு | 808/1B1 | ரயத்து மனை முனிசிபல் குடியிருப்பு | 0.31.95 | 0.16.76 | வார்டு-6, பிளாக்-25, ந.பு.எண். 808/ 1B3 முனிசிபல் சாலை | வார்டு-6, பிளாக்-25, ந.பு. எண். 808/1A1 தண்டபாணி (ம) ஒருவர் | வார்டு-6, பிளாக்-25, ந.பு.எண் 806, புதுப் பாளையம் ரோடு, படை வீட்டம்மன் தெரு | வார்டு-6, பிளாக்- 25, ந.பு.எண். 810 கெடிலம் ஆறு |
| 808/1B23 முதல் 808/1B34 வரை | அரசு புறம்போக்கு நத்தம் | ||||||||||
| 808/1B35 | முனிசிபல் குடியிருப்பு | ||||||||||
| 808/1B36 முதல் 808/1B 45 வரை | அரசு புறம்போக்கு நத்தம் | ||||||||||
| 808/1B46 முதல் 808/1B 58 வரை | அரசு புறம்போக்கு நத்தம் | ||||||||||
| 808/1B 59 | முனிசிபல் குடியிருப்பு | ||||||||||
| 2. | மஞ்சக் குப்பம் வன்னியர் பாளையம் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு | வார்டு -6, பிளாக் –25, ந.அ. எண். 808/ 1B3 | ரயத்து மனை முனிசிபல் குடியிருப்பு | 808/1B3 | முனிசிபல் குடியிருப்பு | 0.12.44 0.615.50 | வார்டு-6, பிளாக் -25, ந.பு. எண். 809/1, இரட்டை பிள்ளையார் கோவில் இடம் | வார்டு-6, பிளாக் -25, ந.பு.எண் 808/ 1B2 முனிசிபல் சாலை | வார்டு-6, பிளாக் -25, ந.பு. எண் 806, புதுப் பாளையம் ரோடு, படை வீட்டம்மன் தெரு | வார்டு-6, பிளாக் -25, ந.பு. எண் 810, கெடிலம் ஆறு | |
| 808/1B60 மற்றும் 808/1B61 | அரசு புறம்போக்கு நத்தம் | ||||||||||
| 808/1B62 | முனிசிபல் குடியிருப்பு | ||||||||||
| 808/1B63 | அரசு புறம்போக்கு நத்தம் | ||||||||||
| 808/1B64 | முனிசிபல் குடியிருப்பு | ||||||||||
| 808/1B65 முதல் 808/1B71 வரை | அரசு புறம்போக்கு நத்தம் | ||||||||||
| 808/ 1B72 | முனிசிபல் குடியிருப்பு | ||||||||||
| 808/ 1B73 | அரசு புறம்போக்கு நத்தம் |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU