© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 173] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118, 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118, உட்பிரிவு (2)-இன் கீழ் – கோயம்புத்தூர் மாநகராட்சி ஆளுகையிலிருந்து விலக்களித்து அறிவிக்கைகள் வெளியிடுதல். உட்பிரிவு (2)-இன் கீழ் – கோயம்புத்தூர் மாநகராட்சி ஆளுகையிலிருந்து விலக்களித்து அறிவிக்கைகள் வெளியிடுதல்.
[அரசாணை (நிலை) எண். 108, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/220(j)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Sowripalayam Village, Coimbatore City Municipal Corporation, Coimbatore South Taluk, Coimbatore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Coimbatore City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Coimbatore
Taluk : Coimbatore
Municipal Corporation : Coimbatore
Village : Sowripalayam
Ex-II-2—(173).
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| S.F No. and sub division No | Classification | Total extent (Hect.) | Extent withdrawn (Hect.) | Boundaries (Survey Numbers) | |||
| North | East | South | West | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| Ward 28, Block 18 T.S.No. 10, Old S.F No. 305/Pt | Vandipathai | 0.31.7 | 0.31.7 | Ward 28, Block 18 T.S.No. 9, Old S.F No. 500 | Ward 28, Block 18 T.S.No. 9, Old S.F No. 306 | Ward 28, Block 18 T.S.No. 11,12, Old S.F No. 304 | Ward 28, Block 18 T.S.No. 9, Old S.F No. 300/2 |
| Ward 28, Block 18 T.S.No. 11, Old S.F No. 305/Pt | Vandipathai | 0.01.3 | 0.01.3 | Ward 28, Block 18 T.S.No. 10, Old S.F No. 500 | Ward 28, Block 18 T.S.No. 12, Old S.F No. 306 | Ward 28, Block 18 T.S.No. 12, Old S.F No. 304 | Ward 28, Block 18 T.S.No. 12, Old S.F No. 300/2 |
D. KARTHIKEYAN,
Principal Secretary to Government.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 108, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகர ாட்சி, சௌரிபாளையம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கோயம்புத்தூர்
வட்டம் : கோயம்புத்தூர் தெற்கு
மாநகராட்சி : கோயம்புத்தூர்
கிராமம் : சௌரிப்பாளையம்
| புல எண் மற்றும் உட்பிரிவு எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்களிக்கப்படும் பரப்பு ( ஹெக்டேர்) | நான்கு புற எல்லைகள் (புல எண்கள்) | |||
| வடக்கு | கிழக்கு | தெற்கு | மேற்கு | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| வார்டு 28, பிளாக் 18 ந.பு.எண். 10, பழைய புல எண் 305/பா | வண்டிப் பாதை | 0.31.7 | 0.31.7 | வார்டு 28, பிளாக் 18 ந.பு.எண் 9, பழைய புல எண் 500 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண். 9, பழைய புல எண் 306 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண்.11,12, பழைய புல எண் 304 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண் 9 பழைய புல எண் 300/2 |
| வார்டு 28, பிளாக் 18 ந.பு.எண் 11, பழைய புல எண் 305/பா | வண்டிப் பாதை | 0.01.3 | 0.01.3 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண் 10, பழைய புல எண் 500 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண் 12, பழைய புல எண் 306 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண். 12, பழைய புல எண் 304 | வார்டு 28, பிளாக் 18 ந.பு. எண் 12 பழைய புல எண் 300/2 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU