| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 175] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
EXCLUDED FROM THE OPERATION OF THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994.
[G.O.Ms. No.72, Rural Development and Panchayat Raj (SGS.3), 13th March 2026,
மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/220(k)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby excludes the land situated within the boundaries of No.112, Kilsathamangalam Village, Kilsathamangalam Village Panchayat, Vandavasi Taluk, Tiruvannamalai District as mentioned in the Schedule below, be the same or a little more or less from the operation of the said Act, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Tiruvannamalai
Taluk : Vandavasi
Village Panchayat : Kilsathamangalam
Village : No.112, Kilsathamangalam
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | (in Hectare) Total Extent | withdrawn (in Hectare) Extent to be | Boundaries (Survey Numbers) | ||||
| North | South | East | West | |||||
| Before sub-division | After sub-division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 99 | 99/2 to 99/4 | Government Poramboke (Pathai) | 0.39.50 | 0.01.27 | 100/9A, 9D | 92/1, 2A, 2B, 3A | 91 | 100/10C, 13 |
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms. No.72, Rural Development and Panchayat Raj (SGS.3), 13th March 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழக அரசிதழில்தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்சாத்தமங்கலம் கிராம ஊராட்சி, நெ.112, கீழ்சாத்தமங்கலம் கிராமம், எல்லைக்குட்பட்ட கீழ்வரும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள பரப்பளவுக்கு சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : வந்தவாசி
கிராம ஊராட்சி : கீழ்சாத்தமங்கலம்
கிராமம் : நெ.112, கீழ்சாத்தமங்கலம்
| சர்வே எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்டேர்) | விலக்கு அளிக்கப் படும் பரப்பு ( ஹெக்டேர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு | |||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 99 | 99/2 முதல் 99/4 வரை | அரசு புறம்போக்கு (பாதை) | 0.39.50 | 0.01.27 | 100/ 9A, 9D | 92/1, 2A, 2B, 3A | 91 | 100/ 10C, 13 |
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.