| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 179] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL FROM LAND CLASSIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998.
[G.O.Ms. No.103, Municipal Administration and Water Supply [TP-2-(1)], 13th March 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/220(n)/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kottaram East Village, Kottaram Town Panchayat, Agasteewaram Taluk, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Kottaram Town Panchayat with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Kanniyakumari
Taluk : Agasteeswaram
Town Panchayat : Kottaram
Village : Kottaram East
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | (in Hect.) Total extent | (in Hect.) withdrawn Extent to be | Boundaries (Survey numbers) | ||||
| Before sub- division | After sub- division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 325/1 | 325/1 and 325/10 | Government Poramboke Vandipathai | 0.93.90 | 0.01.20 | 301, 302/1A, 323, 324/1 | 326/5A2, 5A3 | 333/2 | 235, 236/2, 300/1 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms. No.103, Municipal Administration and Water Supply [TP-2-(1)], 13th March 2026,
மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கொட்டாரம் கிழக்கு கிராமம், கொட்டாரம் பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம் வட்டம், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நிலத்திை ன கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதல ாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை கொட்டாரம் பேரூராட்சி மன்றக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : அகஸ்தீஸ்வரம்
பேரூராட்சி : கொட்டாரம்
கிராமம் : கொட்டாரம் கிழக்கு
| புல எண் | வகைபாடு | ஹெக்.) ( மொத்தப் பரப்பளவு | ஹெக்.) ( உத்தேசிக்கப்- மாற்றம் செய்ய பட்டுள்ள பரப்பு நில வகைப்பாடு | நான்கு எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 325/1 | 325/1 (ம) 325/10 | அரசு புறம்போக்கு வண்டிப்பாதை | 0.93.90 | 0.01.20 | 301, 302/1A 323,324/1 | 326/5A2, 5A3 | 333/2 | 235, 236/2, 300/1 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.