| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 188] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
சிவகங்கை மாவட்டம், கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிராம ஊராட்சிகளை காரைக்குடி சிவகங்கை மாவட்டம், கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிராம ஊராட்சிகளை காரைக்குடி நகராட்சியுடன் இணைத்து காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை நகராட்சியுடன் இணைத்து காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக வெளியிடப்பட்டது – கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, (தமிழ்நாடு சட்டம் உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
[அரசாணை (நிலை) எண். 67, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/220(s-1)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Kallal Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Kovilur and Thalakkavur (Managiri) Village Panchayats from the Kallal Panchayat Development Block in Sivagangai District, consequent on their inclusion within the Karaikudi City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-1)/2024, published at page 1 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.
2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYஅறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 67, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, கல்லல் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கோவிலூர் மற்றும் தளக்காவூர் கிராம ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-1)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின், சிறப்பிதழில் பக்கம் 1, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் ஊராட்சி வளர்ச்சி வட்ட ாரத்திலிருந்து கோவிலூர் மற்றும் தளக்க ாவூர் கிராம ஊராட்சிகளின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்
2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION-II
[அரசாணை (நிலை) எண். 67, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/220(s-2)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Sakkottai Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Ariyakkudi, Illuppakudi and Sankarapuram Village Panchayats from the Sakkottai Panchayat Development Block in Sivagangai District, consequent on their inclusion within the Karaikudi City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-1)/2024, published at page 1 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.
2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 67, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, சாக்கோட்டை ஊராட்சி வளர்ச்சி வட்ட ாரமாக விளம்புை க செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், அரியக்குடி, இலுப்பக்குடி மற்றும் சங்கராபுரம் கிராம ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-1)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின், சிறப்பிதழில் பக்கம் 1, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து அரியக்குடி, இலுப்பக்குடி மற்றும் சங்கராபுரம் கிராம ஊராட்சிகளின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார் 2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.