| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 195] CHENNAI, SATURDAY, MARCH 14, 2026 Maasi 30, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL FROM LAND CLASSIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998.
[G.O.Ms. No.114, Municipal Administration and Water Supply (TP-2(1)), 14th March 2026, மாசி 30, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/MAWS/220(y))/2026.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Kannanoor Village, Chetpet Town Panchayat, Chetpet Taluk, Tiruvannamalai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Chetpet Town Panchayat with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Tiruvannamalai
Taluk : Chetpet
Town Panchayat : Chetpet
Village : Kannanoor
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| S. No. | Survey No. | Classification | Total extent (Hec.) | Extent to be with drawn (Hec.) | Boundaries (Survey Numbers) | ||||
| Before Sub division | After Sub division | ||||||||
| East | West | South | North | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
| 1. | 545/2 | 545/4, 545/6 to 545/10, 545/12 to 545/14 | Government Poramboke Theru | 0.10.13 | 0.03.79 | 548 | 545/1, 489 | 489 | 546, 543 |
| 2. | 545/3 | 545/5, 545/15 to 545/18 | 0.00.87 | 0.00.84 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை
[G.O.Ms. No.114, Municipal Administration and Water Supply (TP-2(1)), 14th March 2026, மாசி 30, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து கண்ணணூர் கிராமம், சேத்துப்பட்டு பேரூராட்சி, சேத்துப்பட்டு வட்டம், திருவண்ண ாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட நிலத்திை ன கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதல ாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : சேத்துப்பட்டு
பேரூராட்சி : சேத்துப்பட்டு
கிராமம் : கண்ணணூர்
| வ . எண். | நில அளவை எண்ணும் உட்பிரிவும் | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | விடுவிக்கப் படும் பரப்பளவு ( ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | ||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) | ( 10) |
| 1. | 545/2 | 545/4, 545/6 முதல் 545/10 வரை 545/12 முதல் 545/14 வரை | அரசு புறம்போக்கு தெரு | 0.10.13 | 0.03.79 | 548 | 545/1, 489 | 489 | 546, 543 |
| 2. | 545/3 | 545/5, 545/15 முதல் 545/18 வரை | 0.00.87 | 0.00.84 |