Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement Deputy Registrar (Dairy), Virudhunagar--Notification under Section 137(2)(b) of the Tamil Nadu Co-operative Societies Act, 1983--V.R.D. 1463 Sivanandipatti Milk Producers’ Co-operative Society -- Deputy Registrar (Dairy), Dindigul.--Notification under Section 137(2)(b) of the Tamil Nadu Co-operative Societies Act, 1983 -- Assistant Director, Erode.--Notification under Section 140(1) of the Tamil Nadu Co-operative Societies Act, 1983--CH.70, Nambiyur Handloom Weavers’ Co-operative Society - Notification No. Roc. No. 1658/A/2025-2. -- Notification No. (Roc. No. 2569/E4/2025), Notification No. (Roc. No. 2554/E4/2025), Notification No. (Roc. No. 2554/E4/2025), Notification No. (Roc. No. 2563/E4/2025), Notification No. (Roc. No. 2502/E4/2025), Notification No. (Roc. No. 2503/E4/2025), Notification No. (Roc. No. 2504/E4/2025), Notification No. (Roc. No. 2504/E4/2025), Notification No. (Roc. No. 2505/E4/2025) Notification No. (Ref. No. 2505/E4/2025), Notification No. (Roc. No. 2571/E4/2025), Notification No. (Ref. No. 2506/E4/2025), Notification No. (Roc. No. 2559/E4/2025), Notification No. (Roc. No. 2555/E4/2025), Notification No. (Roc. No. 2557/E4/2025). Notification No. (CLF.61/1990/M(2)). -- Notification (CLF.61/1990/M(2)).

Published 25 March 2026

Type
Ordinary
Gazette no.
12
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2026-03-25.Ordinary_12_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2026

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, மார்ச் 25, 2026

எண். 12]

பங்குனி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137 (2)(பி)ன் கீழ் அறிவிக்கை வி.ஆர்.டி.1463 சிவனாண்டிபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 1658/ஆ/2025-2)

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி.1463 சிவனாண்டிபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.

விருதுநகர். 2025 பிப்ரவரி 19.

கி. சம்பத்,கி. சம்பத், துணைப்பதிவாளர்(பால்வளம்).

1983 ம் வருடத்திய தமிழ் நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137 (2) (பி)ன் கீழ் அறிவிக்கை.

AD.387 காட்டம நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2569/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், குஜியம்பாறை வட்டத்திலுள்ள AD.387 காட்டம் நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

DTP—VI-1-T-Sup (12)

[1]2

MS.391 காவலப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2554/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள MS.391 காவலப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர்(கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MS.1131 தெத்துப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2554/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள MS.1131 தெத்துப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர்(கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AD.322 தெப்பகுளத்துப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2563/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள AD.322 தெப்பகுளத்துப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன்கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AD.328 கள்ளிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2502/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள AD.328 கள்ளிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MS.36 சிறுகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2503/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்திலுள்ள MS.36 சிறுகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MS.245 ஆண்டிவாடன் செட்டியூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2504/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்திலுள்ள MS.245 ஆண்டிவாடன் செட்டியூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MS.525 காட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2504/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்திலுள்ள MS.525 காட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3

AD.351 சுக்காம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2505/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள AD.351 சுக்காம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AD385 கூத்தாம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2505/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்திலுள்ள AD385 கூத்தாம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AD.388 பில்லம நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2571/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்திலுள்ள AD.388 பில்லம நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AD125 அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2506/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள AD125 அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

AD.399 கொத்தப்புள்ளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2559/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள AD.399 கொத்தப்புள்ளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MS432 சட்டையப்பனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2555/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள MS432 சட்டையப்பனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MS.440 கம்பிளிநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க.எண் 2557/இ4/2025)

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள MS.440 கம்பிளிநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன்4 கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல், 2026 பிப்ரவரி 19.

அ. இரணியன், அ. இரணியன், துணைப்பதிவாளர்(பால்வளம்).

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிர்வு 140 (1) ன் கீழ் அறிவிக்கை சி.எச்.70, நம்பியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

(சி.எல்.எப்.61/1990/எம்(2))

ஈரோடு மாவட்டம். கோபி வட்டம், நம்பியூர் பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட சி.எச்.70 நம்பியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குநர். அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.61/1990/எம், நாள்: 12.2025-ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு, 2026 ஜனவரி 31.

பெ. சரவணன், பெ. சரவணன், உதவி இயக்குநர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 March 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-03-25.Ordinary_12_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2026-03-25.Ordinary_12_Part-VI_Section-1-T-Sup.