©
தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 8, 2026
எண். 14]
பங்குனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் அறிவிக்கை AD.361 காளிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2575/இ4/2025)
தி்ண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள AD.361 காளிப்பட்டிAD.361 காளிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) தி்ண்டுக்கல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) தி்ண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி மு. சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) தி்ண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.2166 நிலக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 1470/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள ஏ. 2166 நிலக்கோட்டைஏ. 2166 நிலக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.219 பூத்தாம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2581/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்திலுள்ள AD.219 பூத்தாம்பட்டிAD.219 பூத்தாம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
DTP—VI-1-T-Sup (14)
[1]2
AD.340 சிலுக்குவார்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2565/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள AD.340 சிலுக்குவார்பட்டிAD.340 சிலுக்குவார்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.394 மோதுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2580/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள AD.394 மோதுப்பட்டிAD.394 மோதுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.380 ஆணைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2564/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள AD.380 ஆணைப்பட்டிAD.380 ஆணைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.406 சின்னழகன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2570/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்திலுள்ள AD.406 சின்னழகன்பட்டிAD.406 சின்னழகன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.166 பூசாரிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2558/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள AD.166 பூசாரிப்பட்டிAD.166 பூசாரிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.209 ரெங்கப்ப நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2560/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வட்டத்திலுள்ள AD.209 ரெங்கப்ப நாயக்கன் பட்டிAD.209 ரெங்கப்ப நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MS.460 அடைக்கல மாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2566/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள MS.460 அடைக்கல மாதபுரம்MS.460 அடைக்கல மாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3AD.99 வி.சித்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2568/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்திலுள்ள AD.99 வி.சித்தூர்AD.99 வி.சித்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.353 சில்வார்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2556/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள AD.353 சில்வார்பட்டிAD.353 சில்வார்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.376 தேவ நாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2567/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள AD.376 தேவ நாயக்கன்பட்டிAD.376 தேவ நாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
A.1944 முத்தலாம்மன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2578/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள A.1944 முத்தலாம்மன்A.1944 முத்தலாம்மன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.352 சத்திரப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2573/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள AD.352 சத்திரப்பட்டிAD.352 சத்திரப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
MS.720 சேர்வைக்காரன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2572/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம் பாறை வட்டத்திலுள்ள MS.720 சேர்வைக்காரன் பட்டிMS.720 சேர்வைக்காரன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர்(கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
DD.474 பண்ணைப்பட்டி முருகன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2561/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள DD.474 பண்ணைப்பட்டி முருகன்DD.474 பண்ணைப்பட்டி முருகன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர்(கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4AD.371 வடக்கு தாத நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2576/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள AD.371 வடக்கு தாத நாயக்கன் பட்டிD.371 வடக்கு தாத நாயக்கன் பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
AD.377 குமார பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண் 2579/இ4/2025)
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள AD.377 குமார பாளையம்AD.377 குமார பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திருமதி. மு.சிவப்பிரியா கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல், 2026 மார்ச் 10.
ரெ. நாராயணசாமி, துணைப்பதிவாளர்(பால்வளம்).
ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-இன் கீழான அறிவிப்பு 19751975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-இன் கீழான அறிவிப்பு
(ந.க.எண்.6/இ1/2025)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பட்டியலில் கண்ட சங்கம் பிரிவு (44)(2)-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 26.11.2025 தேதிய அரசிதழில் எண்.47 பகுதி VI பிரிவு 1-ன் இணைப்பு பக்கம் 1 மட்டும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2)-ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியாகி மூன்று மாதத்திற்குள் இச்சங்க கலைப்பு குறித்து எதிர்ப்புகள் பெறப்படாத நிலையிலும், இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும், ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் கீழ் குறிப்பிட்ட சங்கத்தின் பெயர் சங்கப் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் இவ்வறிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்கண்ட சங்கம் செயல்படாத சங்கமாக கருதப்பட்டு சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பிரசுரமான நாளில் இருந்து கீழ்கண்ட சங்கம் நீக்கப்பட்டதாக கருதப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.
| வரிசை எண் | சங்கத்தின் பதிவு எண் மற்றும் வருடம் | பதிவு அஞ்சல் திரும்பப் பெறப்பட்ட நாள் | சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) |
| 1 | 110/1997 | 27.01.2026 | மதுரை மாவட்ட கேரம் சங்கம் 25 ஏ, வ.உ.சி. 6வது தெரு, பிச்சைபிள்ளை சாவடி, மதுரை - 625 006 |
மதுரை (தெற்கு), 2026 மார்ச் 5.
G. செந்தில் குமார், சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (உ.ப.து.த நிலையில்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.