Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. AGRICULTURE AND FARMERS’ WELFARE DEPARTMENT--Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987.--Amendment Notification - Notification No. II(1)/AGFW/7/2026.--G.O. (Ms.) No. 75, Agriculture and Farmers Welfare (AE2) Department, 14 March 2026.

Published 29 April 2026

Type
Ordinary
Gazette no.
17
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2026-04-29.Ordinary_17_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2026 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 17] CHENNAI, WEDNESDAY, APRIL 29, 2026 Chithirai 16, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS Pages.

வேளாண்மை - உழவர் நலத் துறைவேளாண்மை - உழவர் நலத் துறை

Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987.

திருத்த அறிவிக்கை .. .. .. .. .. .. .. .. .. 18DTP—II-1—(17) [17] 18 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

வேளாண்மை - உழவர் நலத் துறைவேளாண்மை - உழவர் நலத் துறை

Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987.

திருத்த அறிவிக்கைதிருத்த அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 75, வேளாண்மை உழவர் நல(வேவி2)த் துறை, 14 மார்ச் 2026,

மாசி 30, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(1)/AGFW/7/2026.—தமிழ்நாடு அரசிதழ்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 262, நாள். 6.6.2025, பாகம் II-பிரிவு 1-ல் அறிவிக்கை எண். II(1)AGFW/10(h-4)/2025, மற்றும் எண். II(1)AGFW/10(h-6)/2025, பக்க எண்.11 மற்றும் 13-இல் தமிழில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை உழவர் நலத் (வேலி2) துறை, நாள். 6.6.2025 அரசாணைக்கு அறிவிக்கை IV மற்றும் அறிவிக்கை VI அட்டவணையின் உள்ள நெடும்பத்தி (2)-ல் கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.

திருத்தம்திருத்தம்

இணைப்பு அறிவிக்கை எண் IV-க்கு பிழைத்திருத்த அறிவிக்கை இணைப்பு அறிவிக்கை எண் IV-க்கு பிழைத்திருத்த அறிவிக்கை

"மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள்" என்ற வாசகத்திற்கு பதிலாக "திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள்" என்று திருத்தி வாசிக்கவும்.

இணைப்பு அறிவிக்கை எண் VI-க்கு பிழைத்திருத்த அறிவிக்கை இணைப்பு அறிவிக்கை எண் VI-க்கு பிழைத்திருத்த அறிவிக்கை

"மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள்" என்ற வாசகத்திற்கு பதிலாக "முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள்" என்று திருத்தி வாசிக்கவும்.

வ. தட்சிணாமூர்த்தி, வ. தட்சிணாமூர்த்தி,

வேளாண்மை உற்பத்தி ஆணையர்

மற்றும் அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 29 April 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-04-29.Ordinary_17_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2026-04-29.Ordinary_17_Part-II_Section-1.