Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement Assistant Director, Salem--Notification of dissolution of the society under Section 140(1) of the Tamil Nadu Cooperative Societies Act, 1983.--CH 116, Kanchi Anna Handloom Weavers Cooperative Society. -- Notification of dissolution of the society under Section 140(1) of the Tamil Nadu Cooperative Societies Act, 1983.--CH 70, Nambiyur Handloom Weavers Cooperative Society - (CLF 101/1994/M), (CLF 61/1990/M(3))

Published 06 May 2026

Type
Ordinary
Gazette no.
18
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2026-05-06.Ordinary_18_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2026

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, மே 6, 2026

எண். 18]

சித்திரை 23, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)ன் கீழ்

சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கை.

சி.எச் 116, காஞ்சி அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.

(சி.எல்.எப்: 101/1994/எம்)

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட சி.எச்.116 காஞ்சி அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குநர். அவர்களின் செயல்முறைகள் சி.எல். எப்.101/1994/எம். நாள்: 18.12.2025-ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சி.எச் 70, நம்பியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

(சி.எல்.எப்: 61/1990/எம்(3))

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், நம்பியூர் பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட சி.எச்.70 நம்பியூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குநர். அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.61/1990/எம். நாள்: 31.01.2026-ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு, 2026, மார்ச் 12.

பெ. சரவணன், உதவி இயக்குநர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1-T-Sup (18)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 06 May 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-05-06.Ordinary_18_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2026-05-06.Ordinary_18_Part-VI_Section-1-T-Sup.