©
தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, மே 27, 2026
எண். 21]
வைகாசி 13, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)ன் கீழ் அறிவிக்கை.
சி.ப்பி 167, தமிழ்நாடு வளக்கட்டுமானர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம்.
(ந.க.4764/2022/கலைத்தல்)
கூட்டுறவு துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த சி.ப்பி.167 தமிழ்நாடு வளக்கட்டுமானர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் நலிவடைந்து செயல்பட்டு வந்த காரணத்தினால், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பொள்ளாச்சி சரகம் செயல்முறை ஆணை ந.க.எண்.2512/2022/நுகூ நாள்: 16.12.2022 இன்படி தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு எண் 137(2) - இன் கீழ் கலைத்து உத்தரவிடப்பட்டுள்ளது
பொள்ளாச்சி,
ப. மனோகரன், துணைப்பதிவாளர்.
2026 மார்ச் 23.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140 (1) ன் கீழ் அறிவிக்கை கே.1183, சின்னப்பரசம்பாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
(சி.எல்.எப்.60/1990/எம்(3))
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சின்னப்பரசம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட கே. 1183 சின்னப்பரசம்பாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குநர், அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப்.60/1990/எம், நாள்: 16.03.2026-ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஈரோடு,
பெ. சரவணன், பெ. சரவணன், 2026 மார்ச் 31.
உதவி இயக்குநர்.
[1]
DTP—VI-1-T-Sup (21)2 1983 ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137 (2) (பி) ன் கீழ் அறிவிக்கை விஆர்டி.1420 கோட்டநத்தம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி.1420 கோட்டநத்தம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.308/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1420 கோட்டநத்தம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி.1023 அச்சம் தவிழ்த்தான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்சங்கம் விஆர்டி.1023 அச்சம் தவிழ்த்தான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு
(ந.க.எண்.309/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1023 அச்சம் தவிழ்த்தான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1750 அய்யனார்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1750 அய்யனார்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.310/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள விஆர்டி. 1750 அய்யனார்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1748 மேலஓட்டம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1748 மேலஓட்டம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.311/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை வட்டத்திலுள்ள விஆர்டி. 1748 மேலஓட்டம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 884 ஏ.ராமலிங்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 884 ஏ.ராமலிங்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.312/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள விஆர்டி. 884 ஏ.ராமலிங்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1549 அல்லம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1549 அல்லம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.461/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1549 அல்லம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
3விஆர்டி. 1133 நல்லமநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1133 நல்லமநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.422/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1133 நல்லமநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 -ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1743 எம்.நாகலாபுரம் ஆதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1743 எம்.நாகலாபுரம் ஆதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.421/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1743 எம்.நாகலாபுரம் ஆதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1227 இருக்கன்குடி அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1227 இருக்கன்குடி அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.420/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1227 இருக்கன்குடி அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1447 ஆயர்தர்மம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் விஆர்டி. 1447 ஆயர்தர்மம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.420/ஆ/2026-1)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள விஆர்டி. 1447 ஆயர்தர்மம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1478 விஆர்டி. 1478 அம்மாபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.419/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள விஆர்டி. 1478 அம்மாபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1728 விஆர்டி. 1728 செம்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.405/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள விஆர்டி. 1728 செம்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விஆர்டி. 1013 விஆர்டி. 1013 துலுக்கப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.314/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்திலுள்ள விஆர்டி. 1013 துலுக்கப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
4விஆர்டி. 1742 விஆர்டி. 1742 கவுண்டன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க.எண்.313/ஆ/2026-2)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திலுள்ள விஆர்டி. 1742 கவுண்டன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)/ கலைத்தல் அலுவலர், விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விருதுநகர்விருதுநகர்,
அ. சையத் ஏஜாஸ்அ. சையத் ஏஜாஸ், துணைப்பதிவாளர் (பால்வளம்).
2026 மார்ச் 23.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.