தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஜூன் 10, 2026
எண். 23]
வைகாசி 27, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975 ஆம் ஆண்டு பிரிவு 40(4) மற்றும் 40(1)ன் கீழ் அறிவிக்கை
சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கலைப்பு அலுவலரால் ஆணை பிறப்பிக்கப்பட்டு கலைப்பு நடவடிக்கை முற்றுப்பெற்றுள்ளது தொடர்புடைய அறிவிப்பு
(க.எண்.768/ஆ3/2025)
கீழ்கண்ட சங்கத்தினை செயல்படாத சங்கமாக கருதி சங்கப் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44(4)–ன்படி சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இச்சங்கத்திற்கு சங்கப்பதிவுச்சட்டம் 1975 பிரிவு 40(1)–ன் கீழ் கலைப்பு நடவடிக்கை (liquidation) மேற்கொள்வதற்கு கலைப்பு அலுவலர் (liquidator) நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து கலைப்பு அலுவலரால் ஆணை எண்.769/அபபி/2026 நாள் 05.05.2026 பிறப்பிக்கப்பட்டு கலைப்பு நடவடிக்கை முற்றுப்பெற்றுள்ளது.
| வ . எண் | சங்கத்தின் பெயர் | முகவரி | பதிவு எண். |
| 1 | Society for the Prevention of Cruelly to Animals, Thanjavur | The District Collector, President of the Society, Office of the District Collector, Thanjavur | 32/1973 |
R. மணிகண்டன், மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) (மு.கூ.பொ.), தஞ்சாவூர், 2026 மே 13.
(உதவிப்பதிவுத்துறை தலைவர் நிலை).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (23)