Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

INDUSTRIES, INVESTMENT PROMOTION AND COMMERCE DEPARTMENT--Acquisition of Lands.

Published 29 June 2026

Department
Industries Department
Type
Extraordinary
Gazette no.
298
Part
Part II
Notification no.
Notification No. II(2)/IIPC/523(a)/2026.--G.O. (Ms.) No. 174, Industries, Investment Promotion and Commerce (GIM) Department, 29 June 2026.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-06-29.Extraordinary_298_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 298] CHENNAI, MONDAY, JUNE 29, 2026 Aani 15, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

INDUSTRIES, INVESTMENT PROMOTION AND COMMERCE DEPARTMENT

ACQUISITION OF LANDS

FORM – VI

DECLARATION

(Unit I, II and III)

[அரசாணை (நிலை) எண். 174, தொழில், முதலீ்ட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக ( ஜிஐஎம்)த் துறை, 29 ஜுன் 2026, ஆனி 15, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/IIPC/523(a)/2026.

Whereas, it appears to the appropriate Government that a total of 39.06.91 hectares of land is required in the Madhavankurichi Village and Aadhiyakurichi Village in Tiruchendur Taluk for public purpose, namely formation of a New Road to re-route the ECR and the formation of connective road to the lands acquired for establishing a new launch station for SSLV in Favour of ISRO.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.22.58 hectares in Unit I, II and III is under acquisition for the above said project in the Madhavankurichi and Aadhiyakurichi Village of Tiruchendur Taluk in Thoothukudi District whose detailed description is as follows:-

[1]

Ex-II-2—(298) 2

The Schedule.

Sl. No Survey No Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
N E S W Variety Number Type Plinth area
Unit – 1&2 (Madhavankurichi Village)
1 503/3A As per Sale/ Settlement deed Dry 0.18.90 1529 Balamurugan S/o.Abiraham 502 503/2A1 503/1A 504/3, 520/1A -- -- -- --
2 171/2B1 As per Sale/ Settlement deed Dry 0.03.64 643 1.Karuppadurai, S/o.Mahalinga Nadar 2. Vijayakumar S/o.Mahalinga Nadar 171/2A 171/2C 172 181/2B2 --- -- -- --
Uni-3 (Aadhiyakurichi Village)
3 409/14 As per Sale/ Settlement deed Dry 0.00.04 1528 Edison S/o.Jacob 384/19 Madhavan kurichi 409/14, 409/15 409/13 -- -- -- --
Total 0.22.58

E X T R A O R D

I This declaration is made under Section 19(1) read with sub-section (4) of Section 40 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). There is no families due to this project affected in Unit-I, II and III hence the Elements of rehabilitation and resettlement entitlements under Second Schedule and provision of infrastructural amenities under Third Schedule of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013) shall not apply.

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

N A R Y A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer / District Collector, Thoothukudi and Special District Revenue Officer (L.A), SSLV Project, Tiruchendur on any working day.

S. VIJAYAKUMAR, Additional Chief Secretary to Government.

நிலம் கையகப்படுத்துதல்

படிவம் – VI

விளம்புகை

(அலகு I, II மற்றும் III)

[அரசாணை (நிலை) எண். 174, தொழில், முதலீ்ட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக ( ஜிஐஎம்)த் துறை, 29 ஜுன் 2026, ஆனி 15, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

T A M

I

L பொதுத்தேவைக்காக, அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்க 39.06.91 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் மாதவன்குறிச்சி மற்றும் ஆதியாக்குறிச்சி கிராமங்களில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் அலகு-I,II மற்றும் III-ல் அளவிடப்படும் ஒரு பகுதி 0.22.58 ஹெக்டேர் நிலம் விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு:-

N A D U

அட்டவணை

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
அலகு – 1 மற்றும் 2 மாதவன்குறிச்சி கிராமம் அலகு – 1 மற்றும் 2 மாதவன்குறிச்சி கிராமம்
1 503/3A விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன்செய் 0.18.90 1529 பாலமுருகன், த/பெ.ஆபிரகாம் 502 503/2A1 503/1A 504/3, 520/1A -- -- -- --
2 171/2B1 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன்செய் 0.03.64 643 1. கருப்பத்துரை த/பெ.மகாலிங்க நாடார் 2. விஜயக்குமார் த/பெ.மகாலிங்க நாடார் 171/2A 171/2C 172 181/2B2 -- -- -- --

3

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தளப் பரப்பளவு
அலகு - 3 அலகு - 3 ஆதியாக்குறிச்சி கிராமம் ஆதியாக்குறிச்சி கிராமம்
3. 409/14 விற்பனை/ செட்டில் மெண்ட் ஆவணத்தின் படி புன்செய் 0.00.04 1528 எடிசன் த/பெ.ஜேக்கப் 384/19 மாதவன் குறிச்சி 409/14, 409/15 409/13 -- -- -- --
மொத்தம் மொத்தம் 0.22.58 0.22.58

O F

G O V E R N M E N T

S T A T

I

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 19(1) ஆம் பிரிவின் கீழும், 40(4) ஆம் பிரிவின் கீழும் இந்த விளம்புகை அளிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக அலகு – I, II மற்றும் III-ல் மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே, 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும், ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) இரண்டாம் அட்டவணையின் கீழ்வரும் மறுவாழ்வுக்கான கூறுகளும் மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைகளும் மூன்றாம் அட்டவணையின் கீழ்வரும் உட்கட்டமைப்பு வசதிகளும் வகைசெய்வதும் பொருந்தாது.

O F

G A Z E T T E T A M

O N E R Y

I

L

கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது அல்லது அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் அல்லது கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு அல்லது ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

A N D

N A D U

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், தூத்துக்குடி மற்றும் தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ), சிறியரக P R

I

செயற்கைகோள் ஏவுதளம் அமைத்தல் திருச்செந்தூர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

N T

I

E X T R A O R D

I N G

,

ச. விஜயகுமார்,ச. விஜயகுமார், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

N A R Y C H E N N A

I

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 29 June 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-06-29.Extraordinary_298_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-06-29.Extraordinary_298_Part-II_Section-2.