©
தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஜூலை 8, 2026
எண். 27]
ஆனி 24, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)
மற்றும் 138(1) இன் கீழ் அறிவிக்கைகள்.
TYD 201 கோமதிமுத்துபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.206/அ2/2026)
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள TYD 201 கோமதிமுத்துபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1672 போகநல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.207/அ2/2026)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திலுள்ள TYD 1672 போகநல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
VRD 111 அம்மையாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.208/அ2/2026)
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் வட்டத்திலுள்ள VRD 111 அம்மையாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
[1]
DTP—VI-1-T-Sup (27)2 TYD 1701 வடகரை கீழ்பிடாகை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.209/அ2/2026)
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்திலுள்ள TYD 1701 வடகரை கீழ்பிடாகை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1671 வேலாயுதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.210/அ2/2026)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திலுள்ள TYD 1671 வேலாயுதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
VRD 201 கழுநீர்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.211/அ2/2026)
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்திலுள்ள VRD 201 கழுநீர்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 179 குருவன்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.212/அ2/2026)
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்திலுள்ள TYD 179 குருவன்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1544 கடையநல்லூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.213/அ2/2026)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திலுள்ள TYD 1544 கடையநல்லூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1691 செட்டிக்குறிச்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.214/அ2/2026)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திலுள்ள TYD 1691 செட்டிக்குறிச்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3VRD 151 கூடலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.215/அ2/2026)
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள VRD 151 கூடலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (1)-கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1690 வெண்ணிலிங்கபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.216/அ2/2026)
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்திலுள்ள TYD 1690 வெண்ணிலிங்கபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1601 காரிசாத்தான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.217/அ2/2026)
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள TYD 1601 காரிசாத்தான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (1)-கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
VRD 251 எஸ்.குமாரபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(நக.எண்.218/அ2/2026)
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திலுள்ள VRD 251 எஸ்.குமாரபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2) (1)-கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.நா.இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி,
ஜா.சைமன் சார்லஸ், துணைப்பதிவாளர் (பால்வளம்).
2026 ஜூன் 10.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.