தமிழ்நாடு அரசு 2026
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 28]
சென்னை, புதன்கிழமை, ஜூலை 15, 2026
ஆனி 31, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(2) – இன் கீழான அறிவிக்கை
(காமு.எண். 6/இ1/2026)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2) - இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) -இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கத்திற்கு அனுப்பிய இவ்வலுவலக கடித எண்.6/இ1/2026, நாள்.10.02.2026-க்கு எவ்விதப் பதிலும் பெறப்படவில்லை. அறிவிப்பு கடிதம் திரும்ப வரப்பெற்றுள்ளது. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்""தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கத்திடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வரிசை எண். | சங்கத்தின் பதிவு எண் மற்றும் வருடம் | பதிவு அஞ்சல் திரும்பப் பெறப்பட்ட நாள் | சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) |
| 1 | 67/2013 | 13.02.2026 | ஸௌராஷ்ட்ர மத்ய ஸபை (பதிவு எண்.67/2013) 23, மீனாட்சிநகர் மெயின் தெரு, வில்லாபுரம், மதுரை - 625 012. |
மதுரை(தெற்கு), 2026 ஜூன் 17.
G. G. செந்தில் குமார், சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), (கூ.பொ).
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (28)