©
GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 32] CHENNAI, WEDNESDAY, AUGUST 12, 2026 Aadi 27, Parabhava, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
COMMERCIAL TAXES, REGISTRATION AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Labour Courts for Adjudication .. .. .. 398-404
WATER RESOURCES DEPARTMENT Indian Stamp Act.—Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Insurance Policies by the National Insurance Company Limited, Chennai Regional Office, Chennai-6 for certain period 398
HIGHER EDUCATION DEPARTMENT
Tamil Nadu Society Registration Act.— Appointment of Joint Secretary to Government, Finance Department as Finance Director representing Finance Department in Irrigation Management Training Institute (IMTI) .... .. .. .. .. 404 Alagappa University Act.—Nomination of Syndicate Member of Alagappa University, Karaikudi for Certain Period. .. .. 398
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
Tamil Nadu Housing Board Act.—Appointment of
Chairman of the Tamil Nadu Housing Board.. 398
[397]
D.T.P.—II-2 (32)—1398 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
COMMERCIAL TAXES, REGISTRATION AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT Notifications under the Indian Stamp Act. Dr. C. Vethirajan, Senior Professor & Head, Department of Corporate Secretaryship, School of Management, Alagappa University Karaikudi.
Provisions for the Consolidation of duty Chargeable
in respect of issue of Insurance Policies by the
National Insurance Company Limited, Chennai
Regional Office, Chennai-6 for certain period under
V. ARUN ROY, Secretary to Government.
the Act.
[G.O. (Rt). No.297, Commercial Taxes, Registration and Religious Endowments (J1), 23rd July 2026, ஆடி 7, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
Appointment of Chairman of the Tamil Nadu Housing
Board under the Tamil Nadu Housing Board Act,
No.II(2)/CTRRE/611/2026.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.10,00,000/- (Rupees Ten Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Chennai Regional Office, Chennai-6, for the period from 01.04.2026 to 31.03.2027.
[G.O. (D). No.74, Housing and Urban Development (HB1(2)), 24th July 2026, ஆடி 8, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/HOU/614/2026.—Under section 4 of the Tamil Nadu state Housing Board Act, 1961 (Tamil Nadu Act 17 of 1961), the Governor of Tamil Nadu hereby appoints Thiru.V. Siva as the Chairman of the Tamil Nadu Housing Board with effect from 21.07.2026.
R. KIRLOSH KUMAR, Principal Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை Life Insurance Corporation of India, branches under Chennai Division-II, Anna Nagar, Chennai for certain period under the Act.
Disputes between Workmen and Managements
referred to Labour Courts for Adjudication
[G.O. (Rt). No.298, Commercial Taxes, Registration and Religious Endowments (J1), 23rd July 2026, ஆடி 7, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/CTRRE/612/2026.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.60,00,000/- (Rupees Sixty Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by all the Life Insurance Corporation of India, branches under Chennai Division-II, Anna Nagar, Chennai for the period from 01.06.2026 to 30.09.2026.
J. KUMARAGURUBARAN, லீவான் பிரிசிசன் பிரைவேட் லிட், திருவள்ளூர் மாவட்டம்.
[அரசாணை (டி) எண் 335, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 2 ஜூலை 2026, ஆனி 18, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/LWSD/615/2026.—திருவள்ளூர் மாவட்டம், லீவான் பிரிசிசன் பிரைவேட் லிட் என்ற நிர்வாகத்திற்கும் திருவள்ளூர் மாவட்டம், தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
Secretary to Government.
HIGHER EDUCATION DEPARTMENT மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் கீழ்க்காணும் கோரிக்கை எண்கள் 1, 2 (இரண்டு கோரிக்கைகளை) சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
Nomination of Syndicate Member of Alagappa
University, Karaikudi for Certain Period under the
Alagappa University Act.
[G.O. (D) No.181, Higher Education (H1), 16th July 2026,
ஆனி 32, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/HE/613/2026.— Under clause 3 of Class - III Other members of Section 25 (b) of Chapter IV of Alagappa University Act, 1985 the Governor-Chancellor, hereby nominates the following member to the Syndicate of Alagappa University Karaikudi for a period of three years with effect from 19.12.2025:-
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
கோரிக்கை எண்.1
மனுதாரர் சங்க உறுப்பினர்களான 1) M. ராஜேஷ், 2) A. பழனி, 3) R. அரிகிருஷ்ணன், 4) ஏழுமலை, 5) M. அரவிந்தன் ஆகியோர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இரண்டு இயந்திரத்தை இயக்க சொல்லி நிர்பந்தித்து பணிக்கு வருகைAug. 12, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE 399
| வரிசை எண். | தொழிலாளர் பெயர் திருவாளர்கள் | தொழிலாளர் எண். | வழங்க வேண்டிய ஊக்கத்தொகை ( ரூ . ) |
| 3 | A. பழனி | 510035 | 34,140 |
| 4 | R.அரிகிருஷ்ணன் | 510012 | 30,900 |
| 5 | B. மாணிக்கம் | 507012 | 38,883 |
| 6 | R. லோகநாதன் | 510021 | 20,748 |
| 7 | M. ராஜேஷ் | 510050 | 25,640 |
| 8 | K. கார்த்திக் | 510063 | 14,463 |
| 9 | M. அரவிந்தன் | 511027 | 16,618 |
| 10 | D. சுரேஷ் | 510016 | 25,898 |
| 11 | S. ஏழுமலை | 510027 | 16,859 |
| 12 | S. வைத்தியலிங்கம் | 511028 | 16,709 |
தந்தும் ஷிப்ட் முழுக்க பணி ஒதுக்காமல் பழிவாங்கும் நோக்கோடு எடுக்கப்படும் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அறிவிக்க கோரும் தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நியாயம் தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்.2
மனுதாரர் சங்க உறுப்பினர்களான தொழிலாளர்கள் பணிக்கு வந்த நிலையிலும் எதிர்மனுதாரர் நிர்வாகம் பணி ஒதுக்காமல் மனுதாரர் சங்க உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த சம்பளத்தை மனுதாரர் சங்க உறுப்பினர்களின் சம்பளக் கணக்கில் மீண்டும் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ள தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 336, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 2 ஜூலை 2026, ஆனி 18, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
[அரசாணை (டி) எண் 369, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/LWSD/616/2026.—திருவள்ளூர் மாவட்டம், லீவான் பிரிசிசன் பிரைவேட் லிட் என்ற நிர்வாகத்திற்கும் திருவள்ளூர் மாவட்டம், தொழிலாளர் விடுதலை முன்னணிக்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
No.II(2)/LWSD/617/2026.—திருவள்ளூர் மாவட்டம், லீவான் பிரிசிசன் பிரைவேட் லிட் என்ற நிர்வாகத்திற்கும் திருவள்ளூர் மாவட்டம், தொழிலாளர் விடுதலை முன்னணிக்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் கீழ்க்காணும் கோரிக்கை எண்.1 (ஒரு கோரிக்கை) சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் கீழ்க்காணும் கோரிக்கை எண்.2 (1 கோரிக்கை) சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
கோரிக்கை எண்.1
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
கோரிக்கை எண்.2
மனுதாரர் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒரே காரணத்தினால் மட்டுமே ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை (அதாவது 2023-ம் ஆண்டிற்கான ஊக்கத்தொகையை) கீழ்வரும் தொழிலாளர்களுக்கு வழங்காமல் எதிர்மனுதாரர் நிர்வாகம் சட்டவிரோதமாக பிடித்தம் செய்த ஊக்கத்தொகையை அளித்திட உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?
ஆம், எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
| வரிசை எண். | தொழிலாளர் பெயர் திருவாளர்கள் | தொழிலாளர் எண். | வழங்க வேண்டிய ஊக்கத்தொகை ( ரூ . ) |
| 1 | M. சரவணன் | 508033 | 34,260 |
| 2 | S. வின்சென்ட் வினோத் ராஜ் | 510037 | 33,960 |
நிர்வாகத்தின் விளக்கம் கோரும் கடிதத்திற்கு மனுதாரர் சங்க உறுப்பினர்கள் நேரடியாக பதில் அளித்ததை பெறாமலும் பதிவுத்தபால் மூலம் அனுப்பியதை பெறாமல் திருப்பி அனுப்பியும் உள்நோக்கத்துடன் தற்காலிக பணிநீக்கம் செய்து குற்றப்பத்திரிக்கை வழங்காமல் உள்விசாரணை ஏதும் நடத்தாமல், பணிக்கு வந்த தொழிலாளர்களை நுழைவு வாயிலில் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி பணி வழங்காமல் சட்டவிரோதமாக தண்டனை அறிவித்து கீழ்வரும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ததாகவும், எனவே சம்பளம் பிடித்தம் செய்த நாட்களை வருகை நாட்களாக பதிவிட்டு பிடித்தம் செய்த சம்பளத்தை நிர்வாகம் திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா?
400 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
| வரிசை எண் | தொழிலாளர்களின் பெயர் | சம்பளம் பிடித்தம் செய்த நாட்கள் |
| 1 | M. சரவணன் | 13 |
| 2 | S. வின்சென்ட் வினோத் ராஜ் | 15 |
| 3 | A. பழனி | 24 |
| 4 | R. அரிகிருஷ்ணன் | 17 |
| 5 | R. லோகநாதன் | 35 |
| 6 | M. ராஜேஷ் | 28 |
| 7 | K. கார்த்தி | 08 |
| 8 | M. அரவிந்தன் | 05 |
| 9 | B. மாணிக்கம் | 14 |
| 10 | D. சுரேஷ் | 06 |
| 11 | S. ஏழுமலை | 12 |
| 12 | E. முருகன் | 07 |
| 13 | S. தயாளன் | 07 |
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் கோட்டம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறு, கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
[அரசாணை (டி) எண் 338, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 2 ஜூலை 2026, ஆனி 18, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
"நிர்வாகத்தால் பட்டியலில் கண்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்" No.II(2)/LWSD/618/2026.—நிர்வாகம், விழுப்புரம் கோட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்டம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்,
8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள்
பட்டியல்
| S.No. | Name | ID No. | சம்பளப் பிடித்தம் |
| 1 | K. Muthu | N0101 | 8 Days |
| 2 | V. Murugan | N0245 | 8 Days |
| 3 | U. M. Muralidharan | N0295 | 8 Days |
| 4 | Prabhu | N0140 | 8 Days |
| 5 | M. Sathishkumar | N0054 | 8 Days |
| 6 | V. Muniraja | N0121 | 8 Days |
| 7 | R. Rajasekar | N0139 | 8 Days |
| 8 | T. Asier Jagathis | N0297 | 8 Days |
| 9 | M. Murali | N0197 | 8 Days |
| 10 | E. Dhanasekaran | N0116 | 8 Days |
| 11 | B. Tamilmani | N0092 | 8 Days |
| 12 | K. Suresh | N0082 | 8 Days |
| 13 | S. Prakash | N0113 | 8 Days |
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்,
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. K. கணேஷ், நடத்துநர் (பணி எண்.63548) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 16.12.2019 நாளிட்ட 350/ச12/ த.நா.அ.போ.க (விழு) கா.ம/2018 என்ற உத்தரவில் மனுதாரரது ஊதிய உயர்வினை மூன்று வருட காலத்திற்கு நிரந்தரமாக தள்ளி வைத்தும், மேலும் தற்காலிக வேலை நீக்க நாட்களை மனுதாரரது விடுப்பு கணக்கில் உள்ள தகுதியான விடுப்பாக (Sus treated as eligible Leave) கருதியும் பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்து அதற்குண்டான பணிAug. 12, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE 401
| S.No. | Name | ID No. | சம்பளப் பிடித்தம் |
| 14 | M. Vijayaraj | N0250 | 8 Days |
| 15 | R. Rajaram | N0117 | 8 Days |
| 16 | A. Saravanakumar | N0319 | 8 Days |
| 17 | T. Prabinchakravathy | N0254 | 8 Days |
| 18 | A. Esakkimuthu | N0151 | 8 Days |
| 19 | R. Rajeshkumar | N0095 | 8 Days |
| 20 | K. Selvam | N0066 | 8 Days |
| 21 | M. Selvaganesh | N0104 | 8 Days |
| 22 | S. Chandru | N0242 | 8 Days |
| 23 | M. Thirumalai | N0159 | 8 Days |
| 24 | A. Vasanth | N0183 | 8 Days |
| 25 | T. Jaikumar | N0191 | 8 Days |
| 26 | S. Thiyagarajan | N0264 | 8 Days |
| 27 | S. Muralidharan | N0291 | 8 Days |
| 28 | D. Vijayakumar | N0081 | 8 Days |
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா-1
திரு.P.முருகேசன். ஓட்டுநர் (ப.எண்.சி. 23724) என்பவருக்கு 16.01.2020 மற்றும் 17.01.2020 ஆகிய இரண்டு நாட்கள் ஆப்சென்ட் என குறியீடு செய்யப்பட்டதை விடுப்பு நாட்களாக மாற்றி முழு சம்பளத்தையும் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
எழுவினா-2
திரு.P.முருகேசன். ஓட்டுநர் (ப.எண்.சி.23724) என்பவருக்கு 25.12.2021 முதல் 29.12.2021 வரையிலான 5 நாட்கள் ஆப்சென்ட் என குறியீடு செய்யப்பட்டதை விடுப்பு நாட்களாக கருதி முழு சம்பளத்தையும் கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
எழுவினா-3
9 & 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பட்டியல்
| S.No. | Name | ID No. | சம்பளப் பிடித்தம் |
| 1 | K. Viswanath | N0176 | 9 Days |
| 2 | R. Surendhar | N0130 | 9 Days |
| 3 | V. Selvam | N0084 | 9 Days |
| 4 | D. Raguman | N0146 | 10 Days |
| 5 | M. Vignesh | N0195 | 9 Days |
| 6 | V. Balamurugan | N0053 | 9 Days |
| 7 | G. Murali dharan | N0074 | 9 Days |
| 8 | T. Vengadesan | N0150 | 9 Days |
| 9 | K. Kathiresan | N0168 | 9 Days |
திரு.P.முருகேசன், ஓட்டுநர் (ப.எண்.சி.23724) என்பவருக்கு 30.01.2022 முதல் 02.02.2022 வரை 4 நாட்கள் ஆப்சென்ட் செய்யப்பட்டதை விடுப்பு நாட்களாக மாற்றி முழு ஊதியத்தையும் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
எழுவினா-4
திரு.P.முருகேசன், ஓட்டுநர் (ப.எண்.சி.23724) என்பவருக்கு 27.06.2022 முதல் 29.06.2022 வரை மூன்று நாட்கள் ஆப்சென்ட் என குறியீடு செய்யப்பட்டதை விடுப்பு நாட்களாக மாற்றி முழு ஊதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட்
[அரசாணை (டி) எண் 355, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] [அரசாணை (டி) எண் 354, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No.II(2)/LWSD/621/2026.—ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும் ஈரோடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.வி.பொன்னுசாமி, ஓட்டுநர் (பணி.எண்.சி40366) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
No.II(2)/LWSD/620/2026.—கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும் கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.P.முருகேசன். ஓட்டுநர் (ப.எண்.சி.23724) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்:
மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
402 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2[அரசாணை (டி) எண் 359, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
No.II(2)/LWSD/623/2026.—ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும் கோபிசெட்டிபாளையம் தமிழ்நாடு தொழிலாளர் தொழிற்சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.கே.கண்ணன், ஓட்டுநர் (பணி.எண்.C40206) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
திரு.வி.பொன்னுசாமி, ஓட்டுநர் (ப.எண்.சி40366) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 16.03.2019 நாளிட்ட 1/டி2/175ஏ/சட்டம்/ கோ/ஈம/2016 உத்தரவில் மனுதாரரது வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருடத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, பணிப்பதிவேட்டில் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எழுவினா
திரு.கே.கண்ணன். ஓட்டுநர் (ப.எண்.C40206) என்பவருக்கு [அரசாணை (டி) எண் 356, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 20.04.2020 நாளிட்ட 1/டி2/45ஏபி/ சட்டம்/கோ/ஈம/2019 உத்தரவில் மனுதாரரது வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு வருடங்களுக்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைக்கப்பட்டதை ரத்து செய்தும், தண்டனையை ரத்து செய்வதன் காரணமாக மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய உரிய பலன்களின் நிலுவைத் தொகையை 18 சதவீத கூட்டு வட்டி விகிதத்தில் மாத வாரியாகக் கணக்கிட்டு வழங்கிட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
No.II(2)/LWSD/622/2026.—ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும் ஈரோடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.வி.பொன்னுசாமி. ஓட்டுநர் (பணி.எண்.சி40366) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 361, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா-1
No.II(2)/LWSD/624/2026.—ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும் ஈரோடு மக்கள் தேசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.சி.சோமசுந்தரம், ஓட்டுநர் (பணி.எண்.C40282) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
திரு.வி.பொன்னுசாமி, ஓட்டுநர் (பணி.எண்.சி40366) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 28.02.2018 நாளிட்ட 1/டி2/137ஏபி/சட்டம்/கோ/ஈம/2016 உத்தரவில் மனுதாரரது வருடாந்திர ஊதிய உயர்வை தலா ஒரு வருடத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
Aug. 12, 2026] TAMIL NADU GOVERNMENT GAZETTE 403எழுவினா
தொழில் நுட்ப பணியாளர் தொழிற்சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு. R.முருகேசன், ஓட்டுநர் (பணி.எண்.DR8399) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் ஒசூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
திரு. சி. சோமசுந்தரம். ஓட்டுநர் (பணி.எண்.C40282) என்பவருக்கு நிர்வாகத்தின் 06.08.2019 நாளிட்ட உத்தரவு எண். 1/டி1/F49/சட்டம்/கோ/ஈம/2017-ன்படி மனுதாரரது அடிப்படைச் சம்பளத்தை அவர் பெற்று வந்த ஊதிய விகிதமான ரூ.17,700 - ரூ.1,00,200/- இல் அவர் பெற்று வந்த அடிப்படை சம்பளத்தை தண்டனையாக வெகுவாக குறைத்து ஆரம்ப கட்ட அடிப்படை ஊதியமான ரூ.17,700/- இல் நிர்ணயம் செய்து 01.08.2019 முதல் அமல்படுத்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் ஒசூர் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(சேலம்)
திரு. R. முருகேசன். ஓட்டுநர் (பணி.எண். DR8399) என்பவருக்கு மிகைப்பணி ஊதியம் ரூ.14,553/- மற்றும் ஸ்டேரிங் அலவன்ஸ் ரூ.336/- ஆக மொத்தம் ரூ. 14,889/- ஆகிய தொகைகளை நிர்வாகத்திடமிருந்து பெற்று வழங்க கோரிய தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 357, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு ஒசூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 362, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] No.II(2)/LWSD/625/2026.—தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை என்ற நிருவாகத்திற்கும் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து ஓட்டுநர் நடத்துநர் தொழில் நுட்ப பணியாளர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.K. பாபு, ஓட்டுநர் (பணி எண்.DR.8474) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் ஓசூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
No.II(2)/LWSD/627/2026.—தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை என்ற நிருவாகத்திற்கும் தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.C.நாகராஜன், நடத்துநர் (CR6283) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் ஓசூர் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் ஒசூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
எழுவினா
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாவுடன் ஒசூர் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. K. பாபு, ஓட்டுநர் (பணி எண்.DR.8474) என்பவருக்கு நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட 25.11.2024 நாளிட்ட உத்தரவு எண். 143/8474/ டி.10/ தநாஅபோக/ 2024-ன் படி மனுதாரரது ஊதிய உயர்வை 2 வருட காலம் திரண்ட பயனின்றி தள்ளி வைத்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு ஓசூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திரு.C.நாகராஜன், நடத்துநர் (CR6283) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய உத்தரவு எண். 284/945/டி12/தஅபோக/2024, நாள்.29.07.2024-ன் படி ஊதிய உயர்வை திரண்ட பயனின்றி ஆறு(6) மாத காலத்திற்கு தள்ளி வைத்து பிறப்பித்த உத்தரவினை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 358, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு ஒசூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No.II(2)/LWSD/626/2026.—தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை என்ற நிருவாகத்திற்கும் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து ஓட்டுநர் நடத்துநர்404 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
[அரசாணை (டி) எண் 360, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 10 ஜூலை 2026, ஆனி 26, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No.II(2)/LWSD/628/2026.—சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற நிருவாகத்திற்கும் சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே திரு.P. மணிகண்டன், நடத்துநர் (பணி.எண்.CR9571) என்பவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு தண்டனை உத்தரவுகளை இரத்து செய்யக் கோருவது குறித்து தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்:
No.II(2)/LWSD/629/2026.—லாய்ட்ஸ் இன்சுலேசன் இந்தியா லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும் தேசிய பொதுத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும், இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் வேலூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினாக்கள்
மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
கோரிக்கை எண். 1
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனை மற்றும் அதிகாரங்களைக் கொண்டு தொழிற்தாவாவினை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
"திரு.V. நீதிதயாள கார்த்திகேயன் என்பவரை பணியிடமாற்றம் செய்து பிறப்பித்த நிருவாகத்தின் 24.03.2022 தேதியிட்ட பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் சென்னை அலுவலகத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க." எழுவினா-1
கோரிக்கை எண். 2
"திரு.V. நீதிதயாள கார்த்திகேயன் என்பவருடைய வருடாந்திர ஊதிய உயர்வினை ஏனைய சக தொழிலாளர்களுக்கு 10% வழங்கப்பட்டதைப் போல உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் மற்றும் பணியின்போது ஏற்பட்ட விபத்திற்கு மருத்துவ செலவு முழுவதையும் எதிர்மனுதாரர் ஏற்க வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க."
திரு.P.மணிகண்டன் நடத்துநர் (பணி.எண்.CR9571) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 29.06.2023 நாளிட்ட 631-13493-டி5-தஅபோக(சேலம்)-2020 உத்தரவில் மனுதாரரின் ஊதிய உயர்வினை 1 வருட காலத்திற்கு திரண்ட பயனுடன் தள்ளிவைத்தும், 09.11.2020 முதல் 29.06.2021 வரையிலான நாட்களை வருகையின்மையாக கருதியும் பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
எழுவினா-2
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கொ. வீர ராகவ ராவ்,கொ. வீர ராகவ ராவ், அரசுச் செயலாளர்.
திரு.P.மணிகண்டன், நடத்துநர் (பணி.எண்.CR9571) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 27.07.2023 நாளிட்ட 745-5555-டி5-தஅபோக(சே)-2020 உத்தரவில் மனுதாரரின் ஊதிய உயர்வினை 1 வருட காலத்திற்கு திரண்ட பயனின்றி தள்ளிவைத்து பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
WATER RESOURCES DEPARTMENT எழுவினா-3
Appointment of Joint Secretary to Government,
Finance Department as Finance Director
representing Finance Department in Irrigation
Management Training Institute (IMTI) under the
Tamil Nadu Society Registration Act.
திரு.P.மணிகண்டன், நடத்துநர் (பணி.எண். CR9571) என்பவருக்கு பணி ஆய்வு பலன்கள் 13.04.2015-ம் தேதிய 12(3) ஒப்பந்தப்படி 6+7+7+7+5 ஆண்டுகள் என்ற இடைவெளியில் வழங்கப்பட வேண்டுமென்றும், முதல் பணி ஆய்வு 01.02.2023-ல் மனுதாரருக்கு வழங்க வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
[G.O. (Rt). No.385, Water Resources (I.Spl.-1), 20th July 2026, ஆடி 4 பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.] 2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No.II(2)/WR/630/2026.—Under Tamil Nadu Society Registration Act 1972, the Government of Tamil Nadu hereby appoint Thiru. M.S. Prasanth, I.A.S., Joint Secretary to Government, Finance Department, Chennai-9 as Finance Director representing Finance Department in Irrigation Management Training Institute (IMTI) லாய்ட்ஸ் இன்சுலேசன் இந்தியா லிமிடெட்
SATYABRATA SAHOO, Principal Secretary to Government. [அரசாணை (டி) எண் 385, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 23 ஜூலை 2026, ஆடி 7, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU