2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY | ||
No. 363] CHENNAI, MONDAY, AUGUST 31, 2026 Aavani 14, Parabhava, Thiruvalluvar Aandu-2057
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
WATER RESOURCES DEPARTMENT
2026-2027-ஆம்ஆண்டு,குடிநீர்த்தேவைமற்றும்பாசனத்திற்காக,மேட்டூர்அணையிலிருந்து01.09.2026முதல்நீர்திறந்து 2026-2027-ஆம்ஆண்டு,குடிநீர்த்தேவைமற்றும்பாசனத்திற்காக,மேட்டூர்அணையிலிருந்து01.09.2026முதல்நீர்திறந்து விடுதல்-ஆணைவெளியிடப்படுகிறது.விடுதல்-ஆணைவெளியிடப்படுகிறது.
[அரசாணை(நிலை)எண்.68,நீர்வளத(கே1)த்துறை,31ஆகஸ்ட்2026,
ஆவணி14,பராபவ,திருவள்ளுவர்ஆண்டு-2057.]
No. II(1)/WR/16(d)/2026.
The Mettur Dam will be thrown open on 01.09.2026 for drinking and irrigation purposes for the year of 2026-2027.
2. All farmers are requested to use water judiciously and co-operate with Water Resources Department officials regarding water distribution. Depending on the situation, water for irrigation will be distributed on a rotational basis.
PRASHANT M WADNERE,
Secretary to Government.
அறிவிக்கை
[அரசாணை(நிலை)எண்.68,நீர்வள(கே1)த்துறை,31ஆகஸ்ட்2026,
ஆவணி14,பராபவ,திருவள்ளுவர்ஆண்டு-2057.]
2026-2027-ஆம் ஆண்டு, குடிநீர்த் தேவை மற்றும் பாசனத்திற்காக 01.09.2026 முதல் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துநீர்திறந்துவிடப்படுகிறது.
2. விவசாயப் பெருமக்கள் அனைவரும் நீரினை முறையாகப் பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்துபயன்பெறுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.நிலைமைக்கேற்ப,பாசனத்திற்குமுறைவைத்துநீர்பகிர்ந்தளிக்கப்படும்.
பிரசாந்த் மு. வடநெரே பிரசாந்த் மு. வடநெரே, அரசுசெயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Ex-II-1—(363)