© GOVERNMENT OF TAMIL NADU
2026
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 87] CHENNAI, FRIDAY, FEBRUARY 20, 2026 Maasi 8, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மற்றும் மறுசீரமைப்பு செய்து வாணாபுரம் ஊராட்சி கள்ளக்குறிச்கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மற்றும் மறுசீரமைப்பு செய்து வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது, இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது, இறுதி ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (3) மற்றும் (4)-ன்படி அறிவிக்கை வெளியிவெளியிடப்படுகிறது.டப்படுகிறது.
[அரசாணை (நிலை) எண். 46, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/94(d-1)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Rishivandiyam Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas specified below, from the Rishivandiyam Panchayat Development Block so as to constitute them as a separate panchayat development block. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
Name of the Village Panchayat.
(1) Ariyalur.
(2) Arckavadi.
(3) Arumbarampattu.
(4) Athiyur.
(5) Eduthanur.
(6) Elayanarkuppam.
(7) Erudaiyampattu.
(8) Endhal.
(9) Jambadai.
Ex-II-2—(87)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Name of the Village Panchayat.
(10) Kadambur.
(11) Kaduvanur.
(12) Kallipadi.
(13) Kanankadu.
(14) Karaiyampalayam.
(15) Maiyanur.
(16) Maniyandhal.
(17) Marur.
(18) Odiyandhal.
(19) Pakkam.
(20) Periyakolliyur.
(21) Periyapagandai.
(22) Porpalampattu.
(23) Seerpathanallur.
(24) Seerpanandhal.
(25) Sirupanaiyur.
(26) Suthamalai.
(27) Tholuvanthangal.
(28) Thiruvarangam.
(29) Vadamamandhur.
(30) Vanapuram.
(31) Yal.
(32) Athiyanthal.
(33) Devaradiyarkuppam.
(34) Jambai.
(35) Kangiyanur.
(36) Melanthal.
(37) Murukkampady.
(38) Chithapattinam.
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை – Iஅறிவிக்கை – I
[அரசாணை (நிலை) எண். 46, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவைச் ே சர்ந்த (4) உட்பிரிவின் (1)-ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், மேற்காணும் சட்டத்தின் 15-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்படி ரிஷிவந்தியம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்தும் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ரிஷிவந்தியம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக ஏற்படுத்துவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை ரிஷிவந்தியம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து இதனால் நீக்குகிறார். மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3கிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(1) அரியலூர்.
(2) ஆற்கவாடி.
(3) அரும்பராம்பட்டு.
(4) அத்தியூர்.
(5) எடுத்தனூர்.
(6) இளையனார்குப்பம்.
(7) ஈருடையாம்பட்டு.
(8) ஏந்தல்.
(9) ஜம்படை.
(10) கடம்பூர்.
(11) கடுவனூர்.
(12) கள்ளிப்பாடி.
(13) காணாங்காடு.
(14) கரையாம்பாளையம்.
(15) மையனூர்.
(16) மணியந்தல்.
(17) மரூர்.
(18) ஒடியந்தல்.
(19) பாக்கம்.
(20) பெரியகொள்ளியூர்.
(21) பெரியபகண்டை.
(22) பொற்பாலம்பட்டு.
(23) சீர்பாதநல்லூர்.
(24) சீர்ப்பனந்தல்.
(25) சிறுபனையூர்.
(26) சுத்தமலை.
(27) தொழுவந்தாங்கல்.
(28) திருவரங்கம்.
(29) வடமாமாந்தூர்.
(30) வாணாபுரம்.
(31) யால்.
(32) அத்தியந்தல்.
(33) தேவரடியார்குப்பம்.
(34) ஜம்பை.
(35) காங்கியனூர்.
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYகிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(36) மேலந்தல்.
(37) முருக்கம்பாடி.
(38) சித்தப்பட்டினம்.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
NOTIFICATION-II
[அரசாணை (நிலை) எண். 46, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/94(d-2)/2026.
In exercise of the powers conferred by sub-section (3) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby declares the local areas specified below, to be a panchayat development block, namely, Vanapuram Panchayat Development Block and also declares the said panchayat development block to be a panchayat union, namely, Vanapuram Panchayat Union, the intention to declare the same having been published as required under sub-section (1) of section 15 of the said Act. Based on the above constitution of Vanapuram Panchayat Union, wards will be divided for the next ordinary election.
Name of the Village Panchayat.
(1) Ariyalur.
(2) Arckavadi.
(3) Arumbarampattu.
(4) Athiyur.
(5) Eduthanur.
(6) Elayanarkuppam.
(7) Erudaiyampattu.
(8) Endhal.
(9) Jambadai.
(10) Kadambur.
(11) Kaduvanur.
(12) Kallipadi.
(13) Kanankadu.
(14) Karaiyampalayam.
(15) Maiyanur.
(16) Maniyandhal.
(17) Marur.
(18) Odiyandhal.
(19) Pakkam.
(20) Periyakolliyur.
(21) Periyapagandai.
(22) Porpalampattu.
(23) Seerpathanallur.
(24) Seerpanandhal.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5Name of the Village Panchayat.
(25) Sirupanaiyur.
(26) Suthamalai.
(27) Tholuvanthangal.
(28) Thiruvarangam.
(29) Vadamamandhur.
(30) Vanapuram.
(31) Yal.
(32) Athiyanthal.
(33) Devaradiyarkuppam.
(34) Jambai.
(35) Kangiyanur.
(36) Melanthal.
(37) Murukkampady.
(38) Chithapattinam.
GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.
அறிவிக்கை – II
[அரசாணை (நிலை) எண். 46, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 20 பிப்ரவரி 2026, மாசி 8, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21 /1994) 15-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (3)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் 15-ஆம் பிரிவின் உட்பிரிவு (1)-இன் கீழ் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை அமைத்துருவ ாக்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் பகுதிகளை விளம்புகை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய நோக்கத்தை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கத்தின் அடிப்படையில் வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
கிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(1) அரியலூர்.
(2) ஆற்கவாடி.
(3) அரும்பராம்பட்டு.
(4) அத்தியூர்.
(5) எடுத்தனூர்.
(6) இளையனார்குப்பம்.
(7) ஈருடையாம்பட்டு.
(8) ஏந்தல்.
(9) ஜம்படை.
(10) கடம்பூர்.
(11) கடுவனூர்.
(12) கள்ளிப்பாடி.
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYகிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.
(13) காணாங்காடு.
(14) கரையாம்பாளையம்.
(15) மையனூர்.
(16) மணியந்தல்.
(17) மரூர்.
(18) ஒடியந்தல்.
(19) பாக்கம்.
(20) பெரியகொள்ளியூர்.
(21) பெரியபகண்டை.
(22) பொற்பாலம்பட்டு.
(23) சீர்பாதநல்லூர்.
(24) சீர்ப்பனந்தல்.
(25) சிறுபனையூர்.
(26) சுத்தமலை.
(27) தொழுவந்தாங்கல்.
(28) திருவரங்கம்.
(29) வடமாமாந்தூர்.
(30) வாணாபுரம்.
(31) யால்.
(32) அத்தியந்தல்.
(33) தேவரடியார்குப்பம்.
(34) ஜம்பை.
(35) காங்கியனூர்.
(36) மேலந்தல்.
(37) முருக்கம்பாடி.
(38) சித்தப்பட்டினம்.
ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU