Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

A Government Order and Notification have been issued for the upgradation and restructuring of the administrative framework, whereby 18 Village Panchayats—drawn from the Thurinjapuran and Tiruvannamalai Panchayat Unions in the Tiruvannamalai District—have been merged with the Tiruvannamalai Municipality to constitute the Tiruvannamalai Municipal Corporation. Consequently, an Order and Notification are hereby issued, in accordance with Section 15, Sub-section (4)(i) of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21/1994), for the restructuring of Rural Local Bodies through the exclusion of the said 18 Village Panchayats from the Thurinjapuran and Tiruvannamalai Panchayat Unions.

Published 13 March 2026

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
189
Part
Part II
Notification no.
Notification No. II(2)/RDPR/220(t-1)/2026, Notification No. II(2)/RDPR/220(t-2)/2026.--G.O. Ms No. 68, Rural Development and Panchayat [Para-2(1)] Department, 13th March 2026
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_189_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 189] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 18 கிராம ஊராட்சிகளை திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 18 கிராம ஊராட்சிகளை திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – துரிஞ்சாபுரம் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு உள்ள 18 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது. ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

[அரசாணை (நிலை) எண். 68, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(t-1)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Thurinjapuram Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local area comprised in the Durgainammiyandal Village Panchayat from the Thurinjapuram Panchayat Development Block in Tiruvannamalai District, consequent on their inclusion within the Tiruvannamalai City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-2)/2024, published at page 2 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government. Ex-II-2—(189)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை-I

[அரசாணை (நிலை) எண். 68, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, துரிஞ்சாபுரம் ஊராட்சி வளர்ச்சி வட்ட ாரமாக விளம்புகை ெ சய்யப்பட்ட அறிவிக்கையிை ன பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், துர்க்கை நம்மியந்தல் கிராம ஊராட்சி திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண். II(2)/ந.நி(ம)கு.வ./743(a-2)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024, தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், சிறப்பிதழில் பக்கம் 2, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து துர்க்கை நம்மியந்தல் கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATIONS-II

[அரசாணை (நிலை) எண். 68, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(t-2)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Tiruvannamalai Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Village Panchayats specified below, from the Tiruvannamalai Panchayat Development Block in Tiruvannamalai District, consequent on their inclusion within the Tiruvannamalai City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-2)/2024, published at page 2 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

Name of the Village Panchayats.

(1) Adaiyur.

(2) Adiannamalai.

(3) Anaipiranthan.

(4) Athiyanthal.

(5) Chinnakangianur.

(6) Devanandhal.

(7) Endal.

(8) Kanathampoondi.

(9) Kilkatchirapattu.

(10) Malappambadi.

(11) Melathikkan.

(12) Nallavanpalayam.

(13) Nochimalai.

(14) Savalpoondi.

(15) So.Kilnatchipattu.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Name of the Village Panchayats.

(16) Thenmattur.

(17) Vengikkal.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண். 68, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, திருவண்ணாமலை ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளை திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-2)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024, தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், சிறப்பிதழில் பக்கம் 2, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

கிராம ஊராட்சியின் பெயர்

(1) ஆடையூர்.

(2) அடிஅண்ணாமலை.

(3) ஆணாய்பிறந்தான்.

(4) அத்தியந்தல்.

(5) சின்னகாங்கேயனூர்.

(6) தேவனந்தல்.

(7) ஏந்தல்.

(8) கனந்தம்பூண்டி.

(9) கீழ்கச்சிராப்பட்டு.

(10) மலப்பாம்பாடி.

(11) மேலதிக்கான்.

(12) நல்லவன்பாளையம்.

(13) நொச்சிமலை.

(14) சாவல்பூண்டி.

(15) சோ.கீழ்நாச்சிப்பட்டு.

(16) தென்மாத்தூர்.

(17) வேங்கிக்கால்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 March 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_189_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_189_Part-II_Section-2.