Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

A Government Order and Notification were issued to upgrade and restructure the Pudukkottai Municipality into the Pudukkottai Municipal Corporation by fully integrating 8 Village Panchayats—and partially integrating 3 Village Panchayats—from the Thiruvarankulam, Pudukkottai, Annavasal, and Arimalam Panchayat Unions within the Pudukkottai District. Consequently, an Order and Notification are hereby issued, in accordance with Section 15, Sub-section (4)(i) of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21/1994), to restructure the Rural Local Bodies by removing—fully in the case of 8 Village Panchayats and partially in the case of 3 Village Panchayats—those entities situated within the Thiruvarankulam, Pudukkottai, Annavasal, and Arimalam Panchayat Unions.

Published 13 March 2026

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
190
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_190_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 190] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 8 புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் புதுக்கோட்டை நகராட்சியுடன் இணைத்து கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் புதுக்கோட்டை நகராட்சியுடன் இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 கிராம ஊராட்சிகளை திருவரங்குளம், புதுக்கோட்டை, அன்னவாசல், மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 8 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை முழுமையாகவும் 3 கிராம ஊராட்சிகளை பகுதியாகவும் நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.வெளியிடப்படுகிறது.

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(u-1)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification Published in respect of declaration of Thiruvarankulam Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local area comprised in the Thirukkattalai Village Panchayat from the Thiruvarankulam Panchayat Development Block in Pudukottai District, consequent on their inclusion within the Pudukkottai City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-3)/2024, published at page 3 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government. Ex-II-2—(190)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை-I

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, திருவரங்குளம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் ெ சய்யும் வகையில், திருக்கட்டளை கிராம ஊராட்சி புதுக்கோட்டை ம ாநகராட்சியுடன் இை ணத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண். II(2)/ந.நி(ம)கு.வ./743(a-3)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024, தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 3, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து திருக்கட்டளை கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATION-II

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(u-2)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of Pudukkottai Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Village Panchayats specified below, from the Pudukkottai Panchayat Development Block in Pudukkottai District, consequent on their inclusion within the Pudukottai City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-3)/2024, published at page 3 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

Name of the Village Panchayats.

(1) 9-A Nathampannai.

(2) 9-B Nathampannai .

(3) Kavinad East.

(4) Kavinad West.

(5) Mullur.

(6) Thirumalairaya Samuthiram.

(7) Vagavasal.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, புதுக்கோட்டை ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண். II(2)/ந.நி(ம)கு.வ./743(a-3)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024, தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 3, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

கிராம ஊராட்சிகளின் பெயர்.

(1) 9-ஏ நத்தம்பண்ணை.

(2) 9-பி நத்தம்பண்ணை.

(3) கவிநாடு கிழக்கு.

(4) கவிநாடு மேற்கு.

(5) முள்ளூர்.

(6) திருமலைராய சமுத்திரம்.

(7) வாகவாசல்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATION-III

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(u-3)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Annavasal Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Village Panchayats (partly) specified below, from the Annavasal Panchayat Development Block in Pudukkottai District, consequent on their inclusion within the Pudukottai City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/ MAWS/743(a-3)/2024, published at page 3 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

Name of the Village Panchayat.

(1) Vellanur – Partly (Mullainagar, Vadaseripatti,

Rengammalchathiram, Sivapatti and Thavudhumil Habitations only) Ward Nos. 7, 8 and 9.

(2) Thiruvengaivasal – Partly (Valaiyanvayal, Annathuoorani, Vadamalapur, Yellaipatti amman nagar Habitations Partly) Ward Nos. 3 and 4.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-III

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, அன்னவாசல் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளை பகுதியாக புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண். II(2)/ந.நி(ம)கு.வ./743(a-3)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024, தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 3, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

கிராம ஊராட்சியின் பெயர்கிராம ஊராட்சியின் பெயர்.

(1)

வெள்ளனூர் - பகுதியாக (முல்லைநகர், வடசேரிப்பட்டி, ரெங்கம்மாள் சத்திரம், சிவப்பட்டி மற்றும் தாவூது மில் குக்கிராமங்கள் மட்டும்) வார்டு எண். 7, 8 மற்றும் 9.

(2)

திருவேங்கைவாசல் – பகுதியாக (வலையன்வயல், அன்னத்து ஊரணி, வடமாலாபூர், எல்லைப்பட்டி அம்மன்நகர் குக்கிராமங்கள் பகுதியாக) – வார்டு எண். 3 மற்றும் 4.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATION-IV

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(u-4)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Arimalam Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Village Panchayat (partly) specified below, from the Arimalam Panchayat Development Block in Pudukkottai District, consequent on their inclusion within the Pudukottai City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/ MAWS/743(a-3)/2024, published at page 3 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

Name of the Village Panchayat.

(1) Thekkattur – Partly (Ilangudippatti, Melathemuthupatti, Sivapuram,

Malukkanpatti Habitations Fully and Keelathemuthupatti, Kammanchatti Sathiram Habitation Partly) Ward Nos.1, 2 and 3.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-VI

[அரசாணை (நிலை) எண். 69, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை,

13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, அரிமளம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சியை பகுதியாக புதுக்கோட்டை ம ாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண். II(2)/ந.நி(ம)கு.வ./743(a-3)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024, தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 3, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

கிராம ஊராட்சியின் பெயர்.கிராம ஊராட்சியின் பெயர்.

(1) தேக்காட்டூர் - பகுதியாக (இளங்குடிப்பட்டி, மேலதேமுத்துப்பட்டி, சிவபுரம் மழுக்கன்பட்டி குக்கிராமங்கள் முழுவதும் மற்றும் கீழதேமுத்துப்பட்டி, மற்றும் கம்மஞ்செட்டி சத்திரம் குக்கிராமங்கள் பகுதியாக) – வார்டு எண். 1,2 மற்றும் 3.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 March 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_190_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_190_Part-II_Section-2.