Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

A Government Order and Notification were issued for the upgradation and restructuring of Namakkal Municipality into the Namakkal Municipal Corporation, by integrating 12 Village Panchayats drawn from the Erumapatti, Mohanur, Puduchatram, and Namakkal Panchayat Unions within Namakkal District. Consequently, an Order and Notification are hereby issued—in accordance with Section 15, Sub-section (4)(i) of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21/1994)—effecting the restructuring of Rural Local Bodies by excluding the said 12 Village Panchayats situated within the Erumapatti, Mohanur, Puduchatram, and Namakkal Panchayat Unions.

Published 13 March 2026

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
191
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_191_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 191] CHENNAI, FRIDAY, MARCH 13, 2026 Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

நாமக்கல் மாவட்டம், எருமபட்டி, மோகனூர், புதுசத்திரம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 12 கிராம ஊராட்சிகளை நாமக்கல் நகராட்சியுடன் இணைத்து நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – எருமபட்டி, மோகனூர், புதுசத்திரம் மற்றும் நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 கிராம ஊராட்சிகளை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது..

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(v-1)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Erumaipatti Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local area comprised in the Reddipatti Village Panchayat from the Erumapatti Panchayat Development Block in Namakkal District, consequent on their inclusion within the Namakkal City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-4)/2024, published at page 4 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government. Ex-II-2—(191)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY அறிவிக்கை-I.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, எருமபட்டி ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், ரெட்டிப்பட்டி கிராம ஊராட்சியை நாமக்கல் மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-4)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 4, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமபட்டி ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து ரெட்டிப்பட்டி கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATION – II.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/ 220(v-2)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Mohanur Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local area comprised in the Lathuvadi Village Panchayat from the Mohanur Panchayat Development Block in Namakkal District, consequent on their inclusion within the Namakkal City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-4)/2024, published at page 4 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-II.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, மோகனூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், லத்துவாடி கிராம ஊராட்சியை நாமக்கல் மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-4)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 4, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து லத்துவாடி கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

NOTIFICATION – III.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(v-3)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Puduchatram Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local area comprised in the Pappinaickenpatti Village Panchayat from the Puduchatram Panchayat Development Block in Namakkal District, consequent on their inclusion within the Namakkal City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-4)/2024, published at page 4 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-III.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, புதுச்சத்திரம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், பாப்பிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியை நாமக்கல் மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-4)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 4, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து பாப்பிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

NOTIFICATION – IV.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/220(v-4)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of Section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Namakkal Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local areas comprised in the Village Panchayats specified below, from the Namakkal Panchayat Development Block in Namakkal District, consequent on their inclusion within the Namakkal City Municipal Corporation by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/743(a-4)/2024, published at page 4 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary dated the 10th August 2024.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

Name of the Village Panchayat.

(1) Vasanthapuram.

(2) Marurpatti.

(3) Siluvampatti. (4) Thottipatti. (5) Vagurampatti. 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Name of the Village Panchayat.

(6) Vallipuram.

(7) Veesanam.

(8) Vettampadi.

(9) Kadappalli.

GAGANDEEP SINGH BEDI, Additional Chief Secretary to Government.

அறிவிக்கை-IV.

[அரசாணை (நிலை) எண். 70, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)- இன்படி, நாமக்கல் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் நாமக்கல் மாநகராட்சியுடன் இணைத்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./743(a-4)/2024, 10 ஆகஸ்ட் திங்கள் 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 4, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

கிராம ஊராட்சியின் பெயர்.

(1) வசந்தபுரம்.

(2) மரூர்பட்டி.

(3) சிலுவம்பட்டி.

(4) தொட்டிப்பட்டி.

(5) வகுரம்பட்டி.

(6) வள்ளிபுரம்.

(7) வீசாணம்.

(8) வேட்டாம்பாடி.

(9) காதப்பள்ளி.

ககன்தீப் சிங் பேடி,ககன்தீப் சிங் பேடி,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 March 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_191_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-03-13.Extraordinary_191_Part-II_Section-2.