Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

A Government Order and notification have been issued to upgrade and reconstitute the Kandarvakottai Village Panchayat—located within the Kandarvakottai Panchayat Union in Pudukkottai District—into a Town Panchayat; consequently, an order is issued to reconstitute the rural local bodies by excluding the Kandarvakottai Village Panchayat, and a notification is published in accordance with Section 15, Sub-section (4)(i) of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994).

Published 05 June 2026

Department
Rural Development and Panchayat Raj Department
Type
Extraordinary
Gazette no.
272
Part
Part II
Notification no.
Notification No. II(2)/RDPR/488(b)/2026.--G.O.Ms. No. 107, Rural Development and Panchayat [Para-2(1)] Department, 5th June 2026.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2026-06-05.Extraordinary_272_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2026 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 272] CHENNAI, FRIDAY, JUNE 5, 2026 Vaikasi 22, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கந்தர்வக்கோட்டை கிராம ஊராட்சியிை ன புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கந்தர்வக்கோட்டை கிராம ஊராட்சியிை ன பேரூராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – கந்தர்வக்கோட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்தி மறுசீரமைப்பு செய்து அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிடப்பட்டது – கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை கிராம ஊராட்சியினை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை கிராம ஊராட்சியினை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி செய்து ஆணை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு (4)(i)-ன்படி அறிவிக்கை வெளியிடப்படுகிறது.அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

[அரசாணை (நிலை) எண்.107, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 05 ஜூன் 2026, வைகாசி 22, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

No. II(2)/RDPR/488(b)/2026.

In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Gandarvakottai Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the local area comprised in the Gandarvakottai Village Panchayat from the Gandarvakottai Panchayat Development Block in Pudukkottai District, consequent on the constitution of entire local area comprised in the said Village Panchayat as Gandarvakottai Town Panchayat by Municipal Administration and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/220(z)/2026, published at page 1 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 14th March 2026.

2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.

PRASHANT M. WADNERE, Secretary to Government.

[1] Ex-II-2—(272) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.107, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறை, 05 ஜூன் 2026, வைகாசி 22, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057.]

1994 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மேலும் அதே பிரிவின் உட்பிரிவு (3)-இன்படி, கந்தர்வக்கோட்டை ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகை செய்யப்பட்ட அறிவிக்கையினை பகுதியாக திருத்தம் செய்யும் வகையில், கந்தர்வக்கோட்டை கிராம ஊராட்சியின் முழு உள்ளூர் பகுதியும் கந்தர்வக்கோட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்தி நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./220(z)/2026, 14 ம ார்ச் 2026 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டதின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து கந்தர்வக்கோட்டை கிராம ஊராட்சியின் உள்ளூர் பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்.

2. மேற்சொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படையில், அடுத்து வரும் சாதாரணத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.

பிரசாந்த் மு. வடநெரே, பிரசாந்த் மு. வடநெரே, அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 June 2026. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2026-06-05.Extraordinary_272_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2026-06-05.Extraordinary_272_Part-II_Section-2.